பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/905

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை விநாயகமலை (இது பிள்ளையார் பட்டி, இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்துருக்குக் கிழக்காய்க் குன்றக்குடிக்குப் போகும் வழியில் 5 மைல். கதிர் காமத்திலும் விநாயகமலை என்றிருப்பதாகத் தெரிகிறது.) 366. அருள்பெற தனதன தானா தனாதன தனதன தானா தனாதன தனதன தானா தனாதன தனதான சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோ நம சததள பாதா நமோ நம அபிராம தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோ நம tசமதள ஆரா நமோநம ஜகதீச பரம சொருபா நமோநம சுரர்பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமைகாளி. பகவதி பாலா நமோநம இகபர முலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய்: இரவியு மாகாச பூமியும் விரவிய துாளேற வானவ - ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென். நிருபம வீரா என்றும் பாடம் tசமம். போர்

  1. ஏழ்கடல் உப்பு, கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர்க் கடல்கள்.