உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/931

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை மார்புடன் கோடுதன பாரமுஞ் சேர இடை வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி மாதுபங்கா மறைகு லாவுசெங் கோடைநகர் வாழவந் தாய்கரிய மாலயன் தேவர் புகழ் தம்பிரானே. (8) 375. திருவடியைப் பெற தந்த தத்தத் தந்த தத்தத் தந்த தத்தத் தந்த தத்தத் தந்த தத்தத் தந்த தத்தத் தனதான பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத் தும்ப றுத்திட் டின்று நிற்கப் புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் கறியாமே. பொங்கி முக்கிச் சங்கை பற்றிச் சிங்கி யொத்தச் சங்க டத்துப் புன்ைப டைத்துக் கஞ்ச மைக்கட் கொடியார்மேல்; துன்று மிச்சைப் பண்ட னுக்குப் பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத் தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் பதிமீதே. மறை குலாவு செங்கோடை" - செழுமறைதேர். புஜக பூதர' கந்தரந்தாதி 82. r - -