உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/947

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை "யாமா யாமா தேசா ருடா யாரா யாபத் தெனதாவி. யாமா காவாய் தீயே t னிர்வா யாதே மீமத் துகலாமோ, :காமா Sகாமா தீனா நீனா காவாய் காளக் கிரியாய்கங் காளா லீலா பாலா நீயா $காமா மோதக் கனமானின்: "தேமார் தேமா காமீ பாகீ - o, தேசா தேசத் - தவரோதுஞ் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே. (15) 382. நரகில் விழாதிருக்க தத்த தனதனன தத்த தனதனன தத்த தனதனன தனதான அத்து கிரினலத ரத்து அலனவள கத்து வளர்செய்புள கிதபூத. ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி யத்தி யிடனுறையு நெடுமாம; ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத லத்துரகசிகளி பகராதே. யாம யாமா தேசார் . தெற்கிலுள்ள யமபுரியோர் யாமம் தெற்கு t நீர் . (நற் குணம் . "பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே" . சம்பந்தர் . II. 24.8 : காமா - அன்பனே. S காம ஆதீனா - அன்பர்கள் இச்சிப்பதை அளிக்கும் சுதந்தர முள்ளவனே. (அடுத்த பக்கம் பார்க்க)