உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/981

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை கோழை மனத்தைக் கெடுத்து வன்புல ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல் கூறு மிடத்துக் கிதத்து நின்றருள் புரிவாயே, நாத நிலைக்குட் தருத்து கந்தருள் போதக மற்றெச் சகத்தை யுந்தரு நான்முக னுக்குக் கிளத்து தந்தையின் மருகோனே. நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள் வடிவேலா; தோதிமி தித்தித் திமித்த டிங்குகு டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி தோதிமி தித்தித் தணத்த தந்தவெ னிசையோடே. Sசூழ நடித்துச் சடத்தில் நின்றுயி ரான துறத்தற் கிரக்க முஞ்சுப சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் புரிவோனே: ஒத வெழுத்துக் கடக்க முஞ்சிவ காரண பத்தர்க் கிரக்க முந்தகு ஒமெ னெழுத்துக் குயிர்ப்பு $மென்சுட ரொளியோனே. 'ஒதி யினர்த்திக் குகைக்கி டுங்கன காபர ணத்திற் பொருட் பயன்றரு ஊதிகிரிக்குட் கருத்து கந்தருள் பெருமாளே. (2) 'போதக ஞானகுருவே. t அகத்தெற்கு - அடியேனுக்கு

  1. புத்ரக் குருக்கள் - தகப்பன் சாமி.

S இஃது அருணகிரியாரை முருகவேள் ஆண்டருளின வரலாற்றை விளக்கும். 7 * எழுத்து - மந்திரம். $ என் - எனவுள்ள. 'ஒதி ஒதி, ஒதியமரம்