உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள

  • அம்பொனுரு மங்கைமண் முண்டபாலா. அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில்

அன்ைடரய னும்பரவு தம்பிரானே..(1) குறட்டி (புதுக்கோட்டைக்குக் கிழக்கு 5 மைல்) 897. மாயை ஒழிய தானன தனத்த தான, தானண தணத்த தான தானன தனத்த தான, தனதான கூரிய கடைக்க ணாலு மேருநிக ரொப்ப தான கோடதனில் மெத்த வீறு முலையாலுங். கோபவத ரத்தி னாலு மேவிடு விதத்து ளால கோலவுத ரத்தி னாலு மொழியாலும், சிரிய வளைக்கை யாலு மேகலை நெகிழ்ச்சி யேசெய் சீருறு நுசுப்பி னாலும் விலைமாதர். சேறு தனி னித்த மூழ்கி நாளவ மிறைத்து மாயை சேர்தரு முளத்த னாகி யுழல்வேனோ, தாரணி தனக்குள் வீறி யேசமர துட்ட னான ராவணன் மிகுத்த தானை பொடியாகச். சாடுமுவ ணப்ப தாகை நீடுமுகி லொத்த மேனி தாதுறை புயத்து மாயன் மருகோனே,

  • பொன் உரு மங்கை - பொன் - பொலிவு எனக் கொண்டு தெய்வக் கோலம் பெற்றாளாதலின் - வள்ளியையும் பொன் உரு மங்கை என்று கூறலாம்.

"வள்ளல்.நங்கை தனை அருளொடு நோக்க குறவர் மாதர் குயிற்றிய கோலம் நீங்கி முன்னுறு தெய்வக் கோல முழுதொருங் குற்றதன்றே" -கந்த புரா-6.24.197. பச்சைக் குறத்திபோலப் பச்சை நிறத்துப் பார்வதியையும் தங்க நிறம்" என்பர் தங்கப் பவளொளி ....பரமேசுரி-பாடல் 656.(சீதையையும் "தங்க நிறத்தாள்" எனக் கூறி உள்ளார் - பாடல் 868)