உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை *கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு கைக்குக் கற்புத் தவறாதே tகம்பை யாற்றினி லன்னை தவம்புரி கச்சிச் சொக்கப் பெருமாளே (42) 493. உபதேசம் மறவாமை தாந்தத்தன தானன தானன தாந்தத்தன தானன தானன தாந்தத்தன தானன தானன தனதானா வாய்ந்தப்பிடை நீடு குலாவிய நீந்திப்#பது மாதியை மீதிணி லூர்ந்துற்பல வோடையில் நீடிய உகள்சேலை. வார்ந்துப்பக ஜீரியதி ராகிமை கூர்ந்துப்பரி யாவரி சேரவை சேர்ந்துக்குழை யோடுச லாடிய விழியாலே, சாய்ந்தும் பனை யூனவ ராணபொ Oலாய்ந்துப் * பாணி னாரிரு தாளினில் வீழ்ந்திப்படி மீதினி லேசிறி தறிவாலே. *கம்பராய் வெளிப்பட்டு ஏகாம்பரராய் வெளிப்பட்டுத் தோன்றி. தேவியின் தவத்துக்கு இரங்கி மாமரத்தடியில் இறைவர் தோன்றினார்" 'அருந்தவம் புரிய ... அவள் தனிப் பெருங் கணவர் மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலைமகள் காண" அல்லது. இறைவன் (கம்பராய்) ஏகாம்பரராய்பணி பூஜை செய்யும்) தனது புயத்தைப் பெறவேண்டி (தன்னை மணக்க அன்னை தவம் புரிந்தாள். " தம் மணவாள நற் கோலம் மாது வாழவே காட்டி" - பெரிய புராணம்-திருக்குறிப்பு:57, 67 ஏகாம்பரர் என்பதன் பொருள் (ஆமிரம்)-மாரத்தின் கீழ் தோன்றிய ஏகர் என்பது 1 கம்பையாற்றங்கரையிற் பூசித்தது-பாட்டு 463 பக்கம் 44 பார்க்க # பதும ஆதியை தாமரையாகிய முதன்மையான மலரை Xபனை ஊனவர் ஆனபோல பனங்கள்ளை உண்டவர் லாகிரி கொண்டது போல Oஆய்ந்தும்யங்கிச் சிறிது ஆராய்ந்து

  • பாணினார்.இசைபாடும் பொதுமகளிர்