பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1345

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

786 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை 961. திருவடியைப் பெற தானதன தத்த தானதன தத்த தானதன தத்த தனதான ஆனைமுக வற்கு நேரிளைய பத்த முக வித்த் கமரேசா. *ஆதியர் னுக்கும் வேதமுதல் வற்கும் ஆரணமு ரைத்த H குருநாதா, தானவர் குலத்தை வர்ள்கொடு துணித்த சால்சதுர் மிகுத் திறல்வீரா. தாளிண்ைக ளுற்று மேவியப தத்தில் வாழ்விொடு சிறக்க அருள்வாயே வாtனெழு புவிக்கு மாலுமய னுக்கும் யாவரொரு வர்க்கு மறியாத மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க மாமயில் நடத்து முருகோனே: xதேனெழு புனத்தில் 0மான்விழி குறத்தி சேரமரு. வுற்ற திரள்தோளா. தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை

  • வேல்கொடு தணித்த பெருமாளே, (2)

962. சீர்பாத வகுப்பைப் பாட தனன தனந்தன தனன தனந்தன தனண தணந்தன தனதான பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய A fua/•f வரும்படி யதனாலே.

  • பிரமனுக்கும் சிவனுக்கும் வேதப்பொருள் உரைத்தது - பாடல் 327 பக்கம் 314 பாடல் 628,பக். 162-கீழ்க்குறிப்பு f t மேலுலகேழு கீழுலகேழு -பாடல் 157-பக்கம் 364,365 கீழ்க்குறிப்பு. # சொக்கர் - மதுரைச் சிவனது திருநாமம் "திரு ஆலவாய்ச் சொக்கன் என்னுள் இருக்கவே" - சம்பந்தர் 3.39-11.

X தேன் எழு புனம்' - தேன் வரை வள்ளி - கல்லாடம் 36 O "மானருள் குறத்தி சேர மகிழ்வுற்ற"- என்றும் பாடம் ** "திர விடுவித்த பெருமாளே." - என்றும் பாடம். (தொடர்ச்சி 787 ஆம் பக்கம் பார்க்க