பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தொருவ னடியே னலறு மொழிதா னொருவர் பரிவாய் மொழிவாரோ *உனது பததுாள் புவன கிரிதா னுனது கிருபா கரமேதோ: பரம குருவா யணுவி லசைவாய் t பவன முதலா கியபூதப். படையு முடையாய் + சகல வடிவாய் பழைய வடிவா கியவேலா, Xஅரியு மயனோ டபய மெனவே அயிலை யிருள்மேல் விடுவோனே. Oஅடிமை கொடுநோய் பொடிகள் படவே அருண கிரிவாழ் பெருமாளே (34) 543. காட்சி அளிக்க தனதன தந்த தனதன தந்த தனதன தந்த தனதான இருவினை யஞ்ச மலவகை மங்க இருள்பிணி மங்க மயிலேறி.

  • முருகவேளின் விசுவ ரூபத்தில் அவரது உள்ளடி (அடியின் உட்புறம்) தான் மலைகள் எல்லாம், "உள்ளடி வரைகள் யாவும்" (கந்த புராணம் 4.13-423)

1 அஞ்சு பூதமுமார்த்த துடையதே சம்பந்தர் 3-1145. # சகல வடிவாய்ப் பழைய வடிவு". "அழிவிலாத நம் பெரு வடிவம் கொள்வம் நன்கு கண்டிடுதி என்றான்" "கடல் உலகம் திக்கு, மாறிலாப் புவனம் அண்டம் வானவர் உயிர்கள் யாவும் ஆறுமாமுகத்து வள்ளல் மேனியில் அமைந்ததன்றி வேறிலை என்ன ஆங்கோர் வியன்பெரு வடிவம் கொண்டான்" “மாறிலா திருக்குந் தொல்லை ஒருதன. துருவங் காட்டி நிற்றலும் உம்பர் கண்டார்" "யார்க்கும் மூலகாரணமாய் நின்ற மூர்த்தி இம் மூர்த்தி அன்றோ" - கந்த புராணம் - f-13-21, 422, 27, 433, Xஅளி அயன் அபயம் என வேலை இருள் மேல்விட்டது: தேவர்களைத் தின்று உயிர் குடிப்பேன் என்று சூரன்கூறிப் பெரிய இருள் உருவம் கொண்டு வானிடைப் பாய்ந்தான். தேவர்கள் அஞ்சிப் பன்னிரு புயத்தாய் ஒலம், மூவருமாகி நின்ற