உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மேருமலை யும்பெரிய ஆருமலை யுங்கரிய வேலையலை யும்பகையும் அஞ்ச விடும்வேலா. மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு வீதியிலெ ழுந்தருளி நின்ற பெருமாளே (47) 556 மாதர்மீதுள்ள மயக்கு அற தான தனான தத்த தனதான கீத விநோத மெச்சு குரலாலே. கீறு மையார் முடித்த குழலாலே, நீதி யிலாத ழித்து முழலாதே. நீமயி லேறி யுற்று வரவேணும்; ஆதமர் சூர ருட்கப் பொருஆரா. சோன கிரியி லுற்ற குமரேசா; ஆதியர் காதொ ருச்சொ லருள்வோனே. ஆனைமுகார் கனிட்ட பெருமாளே (48) 557. கண்பார்த் தருளுக தனதனன தனதனன தானத் தாத்தன தனதனன தனதனன தானத் தாத்தன தனதனன தனதனன தானத் தாத்தன தனதான குரவ நறு மளககுழல் கோதிக் காட்டியெ குலவுமிரு க்யல்கள்விழி மோதித் தாக்கியெ குமுதமல ரொளிபவள் வாயைக் காட்டியெ குழையாத