உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த நீலநிற மால்தனக்கு மருகோனே, சோதியன லாவுதித்த "சோணகிரி மாமலைக்குள் t சோபைவட கோபுரத்தி லுறைவோனே. கா: போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி தோளின்மிசை #வாளெடுத்த பெருமாளே (51) 560. திருவடியைப் பெற தானான தனதான தனதான கோடான மடவார்கள் முலைமீதே. கூர்வேலை யிணையான விழியூடே ஊடாடி யவரோடு முழலாதே. ஊராகத் திகழ்பாத மருள்வாயே: நீடாழி சுழல்தேசம் ճԱՃՍԱ)IT 5 நீடோடி மயில்மீது வருவோனே; Xசூடான தொருசோதி மலை மேவு. Oசோணாடு புகழ்தேவர் பெருமாளே (52) "சோணகிரி - சோணம் - சிவப்பு . சிலப்புமலை - அருணகிரி

  1. மகபதி தன்பதி பகைகிழியும்படி யன்றடல் வாள் ஓங்கிய வேல் வாங்கவே - (வேல்வாங்கு வகுப்பு)

"வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா - திருப்புகழ் 1045, Xசூடானசோதிமலை அனல்மலை அண்ணாமலை 0 சோணாட்டின் மீது அருணகிரியார்க்கு மதிப்பு மிக உண்டு. ஆதலால் தான். ஈதலும்பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் ஈரமுங் குரு சீர்பாத சேவையும் மறவாத ஏழ்தலம்புகழ் காவேரியால்விளை சோழமண்டலம்' என்றார் திருப்புகழ் 100,