உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 295 (வெண்டி) களைப்பு உற்றுத் தங்கித் திரிந்த உரிமையாளனே (அல்லது கிழவடிவு கொண்டவனே! அதி உயர்ந்ததும் பரிசுத்தம்ானதுமான் மலையுள்ள திரு அன்ன்ர்மலை ஊரில் விரும்பத்தக்க கண்ணை உடைய் சிங்கபீடம்போல (சிங்காசனம் போல) மயில்மேல் ஏறிய பெருமாளே! (எந்நாள் உனது அடி சேர்வேன்) 566 - I ஜெய ஜெய அருணாசலா "சிவய நம", ஜெய ஜெய அருணாசலா ம்சிவயந; ஜெய ஜெய அருணாசலா 'நமசிவய்" - அழகிய மூலப்பொருளே! ஜெய ஜெய அருணாசலா "யநமசிவ ஜெய ஜெய அருணாசலா "வயந ஜெயஜெய அருணாசலா சிவ்ய நம்ஸ்த்து" என மாறிமாறிச் ச்ெபித்து ஜெய ஜெய என்று கூறி அருணாசலத்தில் (மனக்) கண்ண்ை வைத்து ஹர ஹர திருவடி ம்லையே, (சிவமலையே) எனத்தியானித்து) உள்ளம் "వే ஜெய (இந்த மந்திரம்) (எங்கள்) குருத்ந்த பாக்கியம் என் உள்ளம் பொருந்தி, (ஆண்டவனது) ஒளிவீசும் திருவடியை சிவ சிவ திருவடி_மலையே (சிவமலையே) ஜெய ஜெய எனப் புகழ்ந்து திருவடியின் மீது இத்: தொழுது போற்றிய ன்பம் பெருக அந்தத் திருவடியின் (ஆண்டவனது) சிவமந்திரத்தற் பெறுகின்ற கிட்லமுதம் போன்ற Ш அமுதைப் ப்ருகேனோ, பருகி மகிழேனோ! வளி - சிவனாகிய 'ய' மகார முதல்வன் - நாதத்துக்குத் தலைவனான சிவன், நகாரத்தை முதலாக வைத்துக் கூறுவது வேதமுறை, சிகாரத்தை முதலாக வைத்துக் கூறுவது ஆகம முறை. (பஞ்சாக்ஷர விளக்கம் பக்கம் 73, 74) சி கரம் முதலாகிக் கடைசிவரையில் மா றும் முறையை இங்குக் கூறியவாறே திருமூலரும் திருமந்திரத்திற் பின்வருமாறு குறிக்கின்றார்: ஆயுஞ் சிவாய நமமசி வாயந விாயு நமசிவா யயநம சிவாயந வாயுமே வாய நமசியெனு மந்திர o மாயுஞ் சிகாரம் தொட்டந்தத் தடைவிலே (923) - பஞ்சாக்ஷர விளக்கத்தைத் திருப்புகழ்ப் பாடல் 207 - பக்கம் 28, பாடல் 262 - பக்கம் 152 - கீழ்க்குறிப்பிற் காண்க

  • பசுபதி சிவாக்கியம் (திருப்புகழ் 191).