உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை செயசெய சரணாத் திரியென முநிவர்க் கணமிது வினைகாத் திடுமென மருவச் செடமுடி மலைபோற்iறவுணர்க ளவியச் சுடும்வேலா. திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க் கடிதலை தெரியாப் படி# நிண அருணச் சிவசுடர் xசிகிநாட் டவனிரு செவியிற் புகல்வோனே; செயசெய சரணாத் திரியெனு Oமடியெற் கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற் *றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக் 繁 முலைமேற் புதுமண மருவிச் வகிரி அருனாத் tt திரிதல மகிழ்பொ ருணாத திரித ಓ# (58)

  • சரணாத்திரி என வரும் இடங்களில் சரண அத்திரி திருவடிமலை

எனப்பொருள்படும். திருவடி சிவவாக்கிய கடலமுதை என்ற இடத்தும் சரணாத்திரி எனவரும் இடங்களிலும் - திருவடி" என்னும் சொற்றொடர் சிவனையே குறிக்கும் செங்காட்டங்குடி மேய திருவடி தன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே" எனச் சம்பந்தர் கூறிய இடத்தில் ( 53:7) திருவடி என்னும் சொல் சிவபெருமானையே குறிக்கின்றது கவனிக்கற்பாலது. பின்னும் 'திருவடி யேசிவமாவது தேரில் திருவடியேசிவலோகஞ்சிந் திக்கில் திருவடி யெசெல் கதியது செப்பில் திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே" என்னும் திருமந்திரச் செய்யுளும் (138) உணரற்பாலது. திருவடியைச் சுத்த ஞானம் என்னும் தண்டையம் புண்டரிகம்' என்றார் கந்தரலங்காரத்தில் - (2). எனவே சரணாத்திரி என்பது திருவடி மலை சிவமலை எனப்பொருள்படும் அருணாசலம் அண்ண முடியாதவராய்ச் சிவம் நின்ற இடம் ஆதலால் அது அண்ணாமலை 'சிவமலையாம். சரணம் அடைக்கல ஸ்தானம், புகலிடம் எனப் பொருள் கொண்டு சரணாத்திரி என்பதற்கு யாவர்க்கும் புகலிடமாம் மலை எனலுமாம். t எழுகிரி, கிரவுஞ்சம் இவைகளில் வாசஞ் செய்திருந்த அசுரர்கள். இம் மலைகளின் பாதுகாப்பிலிருந்த அவுணர்கள். நிண நின்ற x சிகி - அக்கினி நாட்டவன் - கண்ணை உடையவன் (சிவன்) (தொடர்ச்சி பக்கம் 297 பார்க்க.)