பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன் றிணைசுமந் தெய்க்கப் பட்ட நுசுப்பின் தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம் பையினுடே தவமுயன் றப்t பொற் றப் படி கைக்கொண் டறXமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும் தலைவியங் கர்க்குச் Oசத்ய முரைக்கும் பெருமாளே (10) 461. பிறப்பு போதும்போதும் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதான தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ் சரிய*வெண் கொக்குக் கொக்க நரைத்தந் தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந் த்ரியமாறித்

  • கம்பையினுாடே தவ முயன்றது. உமை நங்கை வழிபடச் சென்று

நின்றவா கண்டு வெள்ளங்காட்டி வெருட்டிட வஞ்சி வெருவியோடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக்கம்பனை" சுந்தரர் VII-61-10. 'அரிய தவமுற்றுக் கச்சியினில் உறமேவும் புகழ் வனிதை" திருப்புகழ் 899, f பொற்ற சிறந்த நல்ல பொற்ற சுண்ணமெனப் புகழ்ந்தார்: - சிந்தாமணி.885,

  1. படி இருநாழி நெல். படி கைக்கொண்டதைக் காஞ்சிப் புராணம். தழுவக்குழைந்த படலத்திற் காண்க படி கைக்கொண்டு 32 அறம் வளர்த்தது. இச்சைப்படி தன்பேரறம் எண்ணான்கும் வளர்க்கும் பச்சைக் கொடி" வில்லிபாரதம் அருச்சுனன் தீர்த்தயாத்திரை-13. இருநாழி நெலாலறம் எப்போதும் பகிர்வாள். திருப்புகழ் 812. ஐயன் அளந்த படியிரு நாழிகொண் டண்ட மெல்லாம் உய்ய அறஞ் செயும் உன்னை அபிராமி அந்தாதி 37 --

X இரண்டெட்டு + எட்டு + எட்டு 32 எண்ணான் கறத்தினைப் போற்றி யாதி பீடத்தில் வீற்றிருக்கும் உமையமர் காமக் கோட்டி" கந்த புராணம் திருநகரம் 78 புண்ணியத் திருக்காமகோட்டத்துப் பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்" பெரியபுராணம்- திருக்குறிப்புத் தொண்டர்-71, 32 அறங்களாவன -1. ஆதுலர்க்குச் சாலை, 2 ஒதுவார்க்கு உணவு 3 அறுசமயத்தார்க்கு உண்டி பசுவுக்கு வாயுறை, 5 சிறைச் சோறு, 6 ஐயம், 7 தின்பண்டம் நல்கல், 8.அறவைச் சோறு. (அநாதர்க்கு அளிக்கும் 2