உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வரிய பாளித முந்துடை யாரிடை துடிகள் நூலிய லுங்கவி னாரல்குல் மணமு லாவிய ரம்பையி னார்பொருள் சங்கமாதர். மயில்கள் போல நடம்புரி வாரியல் குணமி லாத வியன்செய லார்வலை மசகி நாயெ னழிந்திட வோவுன தன்புதாராய், சரியி லாத சயம்பவி யார்முகி லளக பார பொனின் ‘சடை யாள்சிவை சருவ லோக சவுந்தரி யாளருள் கந்தவேளே. சதt ப ணாம குடம்பொடி யாய்விட அவுணர் சேனை மடிந்திட வேயொரு தழல்கொள் வேலை யெறிந்திடு_சேவக செம்பொன்வா.கா: அரிய மேனி யிலங்கை யிராவணன் முடிகள் வீழ சரந்தொடு மாயவன்

  1. அகில மீரெழு முண்டவன் மாமரு

கண்டரோதும். x அழகு சோபித அங்கொளு மானன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி அருள்கொ டாடி ம்பர மேவிய சித தம்பிரானே (26) For தேவி சடையாள் என்பது - பேழைவார் சடைப் பெருந் திருமகள்' . சம்பந்தர் - 1 - 107 - 6. சடை பொன்னிறத்தது - பொன் போற் சடை. சம்பந்தர் II-36-3. 1. பணம் - பருமை உரககன பணமவுலி. அலையவே வேல் விருத்தம் -1.

  1. திருமால் உலகுண்டது. பாடல் 267, பக்கம் - 164 கீழ்க்குறிப்பு.

x அழகு சோபிதம், அம் - ஒரு பொருள் குறிக்கும் மூன்று சொற்கள் ஓரிடத்தில் வந்துள்ளன.