பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 462. நினைக்க தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனரு தததத தததன தததடி தனதனந தததத தததன தததம தனதான புரைபடுஞ் செற்றக் குற்ற மனத்தன் தவமிலன் சுத்தச் சத்ய அசத்யன் புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் 'துரிசாளன். பொறையிலன் கொத்துத் தத்வ விகற்பஞ் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் கொடியேனின், கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங் கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன் கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் கதிர்வேலுங். கதிரையுஞ் t சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங் கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் டடைவேனோ,

  • துரிசு - துக்கம் (பிங்கலம்)

f சக்ரப் பொற்றை - சக்கரவாளகிரி, சக்கரம் - பூமி (பிங்கலம்), பொற்றை - மலை, பூமியிலுள்ள மலைகள்: சக்கரம் பாம்பின் படம் என்னும் - பொருளில் சக்ரப் பொற்றை-திருச்செங்கோடு (சர்ப்பகிரி)