உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொ டைந்து பேரிகை டகுட டண்டட தொந்த தோதக என்றுதாளம். அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரொ டிதவி தம்பெறு சிந்து பாடிட அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்கஆடு, உதிர மண்டல மெங்கு மாயொளி யெழகு மண்டியெ முந்து சூரரை உயர்ந ரம்பொடெ லும்பு மர்முடி சிந்திவீழ. உறுசி னங்கொடெ திர்ந்த சேவக மழைபு குந்துய ரண்டம் வாழ்வு

t புலிகண்ட ஆே ாேன (63)

653. பிறவியை நோதல் தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன † To To of Ho Ho +++ தனதான மருவு கடல்முகி லனைய குழல்மதி வதன நுதல்சிலை பிறைய தெனும்விழி மச்சப் பொற்கணை முக்குப் பொற்குமி ழொப்பக் கத்தரி யொத்திட் டச்செவி குமுத மலரித ழமுத மொழிநிரை தரள மெனுநகை மிடறு க்முகென

  • குமண்டி எழுந்து - பாட்டு 506 பக்கம் 152 கீழ்க்குறிப்பு.

t புலிகண்ட ஊர் . புலிக்கால் அண்ணல் வியாக்ரபாதரே தில்லை வனத்தில் இறைவனைக் கண்டு பணிந்தவர். பின்பு அவருடன் பதஞ்சலியார் வந்து கூடினர். இவ்விருவருக்காகவே சிவபிரான் நடன தரிசனம் தந்தனர். வேண்டி நங்கூத்துக் காண வியாக்கிரபாத னென்னு மாண்டகு முதியும் தில்லை வனத்தினன்; அவனும் நீயும் தாண்டவங் காண்டிர்" - எனப் பதஞ்சலிக்கு இறைவன் அருள் புரிந்தார். கோயிற் புராணம் - பதஞ்சலி 91)