உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 541 பொட்டணிந்ததும், சந்திரனுக்கு நிகரானதுமான முகத்தைக் கொண்ட அழகி, மரகத (பச்சை) றத்தை உடையவள், (பரிபுரம்) சிலம்பணிந்து நடனம் புரிபவள், (மலர்பத சித்தர்) அடியார்களுடைய உள்ளத்தே மலர்கின்ற திருவடியை உடைய சித்த மூர்த்தியாகிய சிவபெருமானுக்குக் குறிவைத்திட்ட) சுவட்டுக்குறி (வைத்திட்ட) வ்ைத்த ம் கொங்கைகள் - முத்துமான்ல் அணிந்துள்ள (பொன்திரி) . பொன்மலை போன்றிகொங்கைகள் - இணைந்துள்ளு (சித்திரச் சிவை) அழகிய சிவாம்பிகை, (கொள் திரு ச்ர்சுவதி வெகுவித சொருபி) திரு. சரசுவதி கொள் வெகுவித சொருப் க்குமியையும் சரஸ்வதியையும் தனது (இரு கண்கள்ாகக்) கொண்டு பலவிதமான உருவத்தைக் கொண்டவள். * త్థళ్సీ - பழையவளினும் பழையவள் (மிகப் பழைய ழ்வி), முறைமையர்க, (செட்டிக்கு) (வளையல்விற்ற) if ச்ெட்டியாகிய சொக்கேசருக்கு (சிவனுக்கு) - (சுகம் ஜ சுகம் நிரம்ப், தத்துவ சித்தில் தத்துவ அறிவு முறையில் (சிற்பதம்) தனது ஞான பாதத்தைத் திருவடியை ు •ల్డ ன கவுரி), கற்புறு கவுரி - கற்பு உள்ள கவுரி, கடலிற் பிற்ந்த அமுதுபோன்ற இனிய சொற்களைப் பேசும் கவுரி அத்தகைய (கவுரியின்) உன்மயின் அருமைப் பிள்ளைய்ென விள்ங்கிப் புகழ் நிறைந்த புலியூரில், (செப்பு) சிமிழ் அல்லது கரகம் போன்ற பொ ள்ள் கொங்கை திரண்டுள்ள அந்த அழகிய குறக்கிளி (வள்ளியின்) பொருட்டு புளகாங்கிதம் கொண்டு (ஒப்பிய) உன்னை அவ்வள்ளிக்கு ஒப்புக்கொடுத்து 岑ற்றிருக்கும் பெருமாளே! (துக்கம் எடுத்திட்டுச் சடம் உழல்வேனோ) காமாட்சி - கா - சரஸ்வதி; மா - இலக்குமி - அட்சி - கண் "கா எனப் பெயரிய கலைமகளை, முந்தை ஞான்று கண்ணெனப் புரந்தாய் மா எனப் பெயருடைய மற்றெனையும் மலர்ந்ததின் விழிபோற் புரந்தருளி காமக் கண்ணியாம் பெயரெய்துவை என்னாப் பூ எனப் பயில் அணைமிசைக் கிழத்தி போற்றிசைத்தலும் - காஞ்சிப்புரா - வீராட்ட 45 O" ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே"...அபிராமி ....அந்தாதி.30.

  • 'இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம். அவளே அவர் தமக் கன்னையும் ஆயினள் ஆகையினால், இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்" அபிராமி அந்தாதி - 4.

(தொடர்ச்சி பக்கம் 542 பார்க்க.)