உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 653 - 1. மனதுக்குப்புத்தி கூறல் தனனா தனத்ததன தனனா தனத்ததன தனனா தனத்ததன தனதானா மனமே உனக்குறுதி புகல்வே னெனக் கருகில் வருவா யுரைத்த மொழி தவறாதே. மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு மனமாயை யற்றசுக மதிபாலன்: *நினைவே துனக் tகமரர் சிவலோக #மிட்டுமல லைவே ரறுக்கவல பிரகாசன். Xநிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம Од#7 யைத்தொழுது வருவாயே: *இனமோ தொருத்திit ருபி நிதிமேர் மறைே இளையோ ளொரொப்புமிலி நிருவாணி. எனையி னெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை யிதழ்வேணி யப்பனுடை குருநாதா: "நினைவு - வருத்தம் - 'எய்துவ தெல்லாம் நெறிமையிற் கூற நினைவின் அகன்றாள்" சிந்தாமணி 333 tஅமரர் லோகம் கிடைப்பது..."ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க் கடையா வினைகள் அமரலோகம் ஆள்வாரே" .சம்பந்தர் 2-61-11. சிவலோகம் கிடைப்பது - "சம்பந்தன்...தமிழ் வல்லார் சிவலோகஞ் சேர்வாரே" I-60-11. 4இட்டு.அளித்து. X சங்கநிதி, பதுமநிதி, கற்பகக்கா அவர் நமக்கு நிதியே நித்தியமே.திருப்புகழ் 927 O நிழல் - நீதி (பிங்கலம்)

  • இனம் .சுற்றம் சுற்றம் நீ பிரானும் நீ.சம்பந்தர் 3-52.3. ஊர் பெற்றதாய் சுற்றமா யுற்றதாள்" திருப்புகழ் 10:36, it ரூபி அழகு உருவம் உடையவள்.

(541 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) ii செட்டி - வளையல் விற்ற செட்டி - சிவபிரான் வளையல் விற்ற திருவிளையாடல் - பாடல் 612 பக்கம் 421 கீழ்க்குறிப்பு. செட்டிக்கு - சுகமுற்ற பதம் வைத்த கவுரி, "சிவபிரான் மகுட கோடீரத்தடிச் சுவடு அழுத்தியிடு மரகதக் கொம்பு" - மீனாட்சிப்பிள்ளை - வருகை-5. "சடையோன் அருந்திய நஞ்சு அமுதாகிய அம்பிகை" - அபிராமி அந்தாதி 5 "சிவம் சத்திதன்னை யீன்றும் சத்திதான் சிவத்தை யின்றும்" - சித்தியார் . சுபக்க - 167.