உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 முருகவேள் திருமுறை 667. உய்ய தய்யதன தான தய்யதன தான * தய்யதன தான

  • பையரவு போலு நொய்யஇடை மாதர்

பையவரு கோலந் பையலென வோடி மையல்மிகு மோக பவ்வமிசை வீழுந் உய்யவொரு கால மையவுப தேச முள்ளுருக நாடும் உள்ளதுமி லாது மல்லதவி ரோத t உல்லசவி நோதந் வையமுழு தாளு மையகும ரேச வள்ளிபடர் கானம் வள்ளிமலை வாழும் வள்ளிமண வாள மையுததி யேழுங் வெய்யநிரு தேசர் சையமுடன் வீழ வெல்லயில்வி நோதம் வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி வெள்ளிநகர் மேவும் 17ஆம் திருமுறை தனதான தனை நாடிப். தனிநாயேன். படிபேசி, தருவாயே! புடைசூழும். கனல்முள: புரிவோனே. பெருமாளே.(8) "அரவுபோலும் இடை. அரவேரிடையாள் சம்பந்தர் 3-3-5. "அரவுபோல் இடை"...திருப்புகழ் 11.10 1 உல்லச.உல்லாச நீயான ஞான விநோதந்தனை யென்று நீயருள்வாய்" கந்தரலங்காரம் (46) , " உல்லாச நிராகுலவிநோதன் (கந்: அது-2)