பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • பாடம்பார் ಕೌಣ್ಣ நீடந்தா கரவீர

t பாசந்தர் திருமர்லின் மருகோனே, வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும் வீறங்கே யிருபாலு முறவீறு. வேதந்தா வபிராம நாதந்தா வருள்பா வேலங்கா டுறைசில பெருமான (1) 685. அருள் மொழி பெற தாத்தாதன தானன தானன தாத்தாதன தானன தானன தாத்தாதன தானன தானன தனதான கார்ச்சார்குழ லார்விழி யாரயி லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் மயலாலே.

  • அந்தகனைச் சூலத்தாற் குத்தி அடக்கினது: அந்தகாசுரன் இரண்யாகூடினுக்கு மைந்தன், பிரகலாதனுக்குத் தம்பி; இவன் திருமால் முதலிய தேவர்களை வருத்தினன், சிவபிரான் வைரவ மூர்த்தியை ஏவ, அவர் சென்று சூலத்தினால் இவனைக் குத்தி எடுத்து மேலே உயர்த்திப் பிடித்து அடக்கினர். அங்ங்ணம் இவனைப் பைரவர் காய்ந்த இடம் திருக்கோவலூர்.

"அவுனரிற் கள்வனான அந்தகற் காய்ந்து மூன்று புவனமுங் கவலை தீர்த்த புண்ணியன் புரமீதாகும்" - திருவிளை - அருச்சனை-16. 'அமர ரானவர் ஏத்த அந்தகன் தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே" - சம்பந்தர் - 3.38.10. "அந்தன் தனை அயில் மூவிலை அழகார் கறையார் நெடு வேலின் மிசை யேற்றான்" - சம்பந்தர் 1.12.5. "அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார். அப்பர் 6.96-5. இதன் விரிவைச் சிவபராக்ரமம் - அந்தகாசுர விஜய பராக்ரமத்திற்" காண்க அந்தக அர அந்தகனைச் சங்களித்த வீரன் - சிவனுடைய பாசம் - அன்புக்கு - தா இடம் பெற்றவன் - அவர் உடலில் இடப் பாகத்தைப் பெற்றவன் - எனலுமாம். அர - சங்களித்தவன்."தீவினையின் சேகு அர" . கந்தரந்தாதி 68 தா-இடம் - "தத்தி தா. கந்தரந்தாதி - 54. 1. பாசம் - அன்பு - பக்தி: பாசம் பரஞ்சோதிக் கென்பாய்" - திருவாசகம் - திருவெம்பாவை 2. (தொடர்ச்சி பக்கம் 79 பார்க்க)