உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அளகைவணி கோர்கு லத்தில் 'வனிதையுயிர் மீள ழைப்ப tஅருள்பரவு பாடல் சொற்ற குமரேசா. அருவரையை நீறெ முப்பி நிருதர்தமை வேர றுத்து அமரர்பதி வாழ வைத்த பெருமாளே. (6) 698. தரிசனம் பெற தனண தான தானான தனண தான தானான தனன தான தானான தனதான கடிய வேக மாறாத விரத சூத ராபாதர் 9, மேசெய் பாம்மூடர் நீ வினைவேடர். 5LIL- ன ராகாத யல்பு நாடி யே கனவி கார ம்ேபேசி կ §நறிபேனாக் கொடிய னேது மோராது விரக சால மேமூடு குடிலின் மேவி ய்ேநாளு மடியாதே. குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு குவளை வாகும் நேர்கான வருவாயே: படியி ன்ோடு மாமேரு அதிர வீசி யேசேட பணமு மாட வேநீடு வரைசாடிப்.

  • வணிதை பூம்பாவை. f உயிர் அழைப்ப அருள்பரவு பாடல் சொன்னது: மயிலாப்பூரில் திருஞான சம்பந்தப் பெருமானிடத்திற் பேரன்பு வைத்திருந்த சிவநேசச் செட்டியார் என்பவரின் புதல்வி பூம்பாவை பாம்பு கடிக்க இறந்தனள். திருஞான சம்பந்தர் மயிலாப்பூருக்கு வரும் வரையில் அவளது எலும்பையும் சாம்பலையும் அப்படியே குடத்திற் சேமித்து வைத்திருந்தார் செட்டியார். சம்பந்தப்பெருமான் வந்ததும் இந் நிகழ்ச்சி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்தக் குடத்தை மயிலைக் கபாலீசர் முன்னிலையிற் கோயில் மதிற்புறத்து வெளியில் வைக்கச்சொல்லி,

"மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் காபலிச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!" எனத் துவக்கும் அருள்பரவு பதிகத்தைப் பாடி, அப்பதிகத்திற் போதியோ பூம்பாவாய்' எனப் பாடல்தோறும் பாட அக் குடம் உடைபட்டு அந்த எலும்பினின்று பூம்பாவை" என்னும் பெண் உயிர்பெற்று 12 வயது நிரம்பப்பெற்று எழுந்தனள் என்பது வரலாறு. #விரதர்..அருவருப்பான சங்கற்பச்செயல் உடையோர் விரதமாயை புரி சகுனி பொருகுது"- பாரத நாடுகரந் 32.