பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை L/[T&D&v IIJ/T நீர்மோத நிருதர் மாள வானாடு பதிய தாக வேலேவு மயில்வீரா, வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னிள்சோலை வனச வாவி பூவோடை வயலோடே. மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான மயிலை மேவி வாழ்தேவர் பெருமாளே.(7) 699. அருள் மொழி பெற தனனா தனனாதன தனணா தனனாதன தணனா தனனாதன தனதான திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு திரிவே னுனையோ துதல் திகழாமே. தினநா ளுமுனே துதி மனதா ரபினேசிவ சுதனே 'திரிதேவர்கள் தலைவாமால், வரைமா துமையாள் தரு மணியே குகணேயென அறையா வடியேனுமு னடியாராய். வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு மகநா ளுளதோசொல அருள்வாயே; இறைவா ரணதேவனு மிமையோ ரவரே.வரு மிழிவா கிமுனேயிய லிலராகி. இருளா மணதேயுற அசுரே சர்களேமிக இடரே செயவேயவ ரிடர்திர;

  • திரி தேவர்கள் - மும் மூர்த்திகள்.