உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கோசைநகர். (கோசைநகர் என்பது கோயம்பேடு. சென்னைக்கு மேற்கு 6 மைல். பூவிருந்தவல்லிக்குப்போகும்வழி) 703. திருவடியை நினைக்கும் அருள்பெற தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தனதான *ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற தர்லிலையெ னாமத்ன கலைலிலை. யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி h லாசைமிக வாய்டிய னலையாமல், நாதசத கோடிர்மறை யோலமிடு நூபுரமு னானபத மாமலரை நலமாக நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை நாடியரு ளேயருள வருவாயே! சிதமதி யாடரவு வேரறுகு மா#இறகு சிதசல மாசடில பரமேசர். சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ சிறிவரு மாவசுரர் குலகாலா, கோதைகுற மாதுx தேவமட மாதுமிரு பாலுமுற வீறிவரு குமரேசா. கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு வேசமுரு காவமரர் பெருமாளே.(1)

  • ஆதம் விருப்பம் 1. நூபுரம் மறை ஓலமிடுவது - பாடல் 333, பக்கம் 336 கீழ்க்குறிப்பைப் பார்க்க
  1. இறகு கொக்கின் இறகு பாடல் 180 பக்கம் 418 கீழ்க்குறிப்பைப் LΙΠΤΙΤΕΕΕΕ,

X முருகவேள் வள்ளியை மணந்த பின் வள்ளியுடன் தேவசேனையிடம் சென்றனர் தேவசேனையைக்கண்டதும் வள்ளி வணங்கினள்: வணங்கின வள்ளியைத் தேவசேனை எடுத்துப் புல்லி.ஈங்கொரு தமியளாகி இருந்திடு வேனுக் கின்றோர் பாங்கிவந் துற்றவாறு நன்றெனப் பரிவு கூர்ந்தாள்" பின்னர், வள்ளியின் வரலாற்றை முருகவேள் தேவசேனைக்கு விளக்கினர்; அவ் விளக்கத்தைக் கேட்ட தேவசேனை வள்ளியைப் புல்லி இன்றுனைத் துணையாப் பெற்றேன் எம்பிரான் அருளும் பெற்றேன்" என மகிழ்ந்தாள். (கந்த புராணம் 6.24.235, 254) இந் நிகழ்ச்சியைக் கருதித் தேவசேனையைக் குணதேவ மடமாது" என்றார் அருணகிரியார்.