உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை கோவையமு துrற லுண்ட குமரேசா. கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த

  • கோடைநகர் வாழ வந்த பெருமாளே.(2)

709. அகப்பொருள் கடப்பமாலை பெற தானா தானா தானா தானா / தானா தானத் தனதானா t|ஏறா னாலே) நீறாய் மாயா - | # வேளே வாசக் xகணையாலே ஏயா வேயா மாயா (வேயா லாமே ழோசைத் தொளையாலே: மாறா யூறா யீறாய் மாலாய் Oவாடா மானைக் கழியாதே. வாராய் பாராய் **சேரா யானால் வாடா நீபத் தொடைதாராய்: சீறா வீறா tt ஈரேழ் பார்சூழ் சிரார் தோகைக் குமரேசா. தேவா சாவா முவா நாதா தீரா கோடைப் பதியோனே,

  • கோவை நகர் வாழவந்த பெருமாளே." - கோவல் நகர் வாழவந்த பெருமாளே - என்றும் பாடம்

கோடை நகர்' என்பது திருச்செங்கோடு அன்று என்பது "அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை அதிப" (திருப்புகழ் 800) என வருவதில் நாகமலை திருச்செங்கோடு வேறாகக் கூறப்பட்டிருத்தலாற் பெறப்படும். f ஏறு ஆணாலே இடபமும் பசுவும் கலந்து வருதலாலும்,

  1. வேள் ஏ வாசம் கணையாலே - மன்மதன் ஏவுகின்ற புஷ்ப பாணத்தாலும் X கணையாலே ஏய்ந்து ஏய்ந்து கணைபட்டுப் பட்டு மாய்ந்து எனலுமாம். O வாடுதல். நீங்குதல் குலமும்.கரத்தினில் வாடா திருத்தி" . கல்லாடம் 88, 29 * சேராயானால் நீபத் தொடை தாராய்' என்பது தொடங்கினள் மடலென் றணி முடித் தொங்கற் புற இதழாகிலும் அருளான் எனவரும் திருவிசைப்பாவை நினைவூட்டுகின்றது. f குர்திகழ் மஞ்ஞை ஏறிச் சுமக்குதி எம்மை என்னாப் பார்திசை வானமுற்றும் பாளியென நடாத்த லுற்றான்" . கந்த புராணம்-4-13-499, பாடல் 267-பக்கம் I64.