உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வேறாய் மாறா யாறா மாசூர் . வேர்போய் வீழப் பொருதோனே.

  • வேதா போதா வேலா பாலா

விரா வீரப் 710. அகப்பொருள்- அணையப் பெற பெருமாளே. (3) தான தந்த தனத்த தத்த தனதானா ஞால மெங்கும் வளைத்த ரற்று கடலாலே. நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் வசையாலே; ஆல முந்து மதித்த ழற்கும் t அழியாதே. ஆறி ரண்டு புயத்த னைக்க வருவாயே கோல மொன்று குறத்தி யைத்த ழுவுமார்பா. மயில்வீரா, கோடை யம்பதி யுற்று நிற்கு கால னஞ்ச வரைத்தொ ளைத்த xகால்வி லங்கு களைத்த மித்த பெருமாளே.(4)

  • குட்டுண்டு சிறையிலிருந்தமையால் பிரமன் அறிவு வரப்பெற்றான்.
  1. முதல்வானோர்.

போதினன் ஐய உன்றன் புதல்வன் ஆற்றியவித் தண்டம் ஏதமன் றுணர்வு நல்கி யானெனும் அகந்தை விட்டித் தீதுசெய் வினைகள் மாற்றிச் செய்தது புனிதம் என்றான்" - கந்த புராண. 1-17:34, f கடலொலி, மாதர்வசை எறிநிலவு - இவை காமங் கொண்டாரை வருத்துவன - பாடல் 218 பக்கம் 54 கீழ்க்குறிப்பு 1.

  1. முதல் முதல்வனே.

x அளியளி பிரமாதியர் கால் விலங்க விழ்க்கும் பெருமாளே” என்றார் 218ஆம் பாடலில்