உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 711. நரகினில் விழுவோர் இவர் இவரெனல் தானன தந்தன தந்த தந்தன தானன தந்தன தந்த தந்தன தானன தந்தன தந்த தந்தன தனதான தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள் ஒதிய நன்றிம் றந்த குண்டர்கள் ஆழ்விர தங்கள்க் டிந்த குண்டர்கள் பெரியோரைத் துான்ன நிந்தைய கர்ந்த் குண்டர்கள் ஈவது கண்டுத_ கைந் குண்டர்கள் ஆளுற வென்பதொ ந்த குண்டர்கள் தொலையாமல்; வாழநி, ணைந்துவ ருந்து குண்டர்கள் நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள் மர்ணவ கந்தைமி குந்த குண்டர்கள் வலையாலே. மாயையில் என்றுவ ருந்து குனன்டர்கள் தேவர்கள் "சொங்கள்க வர்ந்த குண்டர்கள் வாதைt ந மன்றன்வ டுங்குழி விழுவாரே. # ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும் வாலியு மம்பர மும்ப ரம்பரை ராவண னுஞ்சது ரங்க லங்கையு மடைவேமுன். ஈடழி ಅಕ್ಕಿ சந்த்ர னுஞ்xசிவ சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற ர்ாம சர்ந்தொடு புங்க வன்திரு மருகோனே. Oகோழி சிலம்பந்_ ல்ம்ப் யின்றக லாப நடஞ்செய மஞ்சு தங்கிய கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல வயலூரா. கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேல னெனும்பெய ரன்பு டன்புகழ் கோடை யெனும்பதி வந்த இந்திரர் பெருமாளே.(5)

  • சொம் - சொத்து உடைமை

f இங்ங்ணம் நரகில் வீழ்வோரின் அட்டவணையை - 428, 769, 1031,1149 எண்ணுள்ள பாடல்களிற் காணலாகும்.

  1. மராமரம் - வாலி அழிபட்ட து - பாடல் 231, பக்கம் - 78 பார்க்க கடல்மேற்பாணம் பாடல் 177 பக்கம் 412.

X சிவசூரியன் அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கனாவான் அரனுரு வல்லனோ - அப்பர் 5-100-8 0 கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் திருவெம்பாவை-8.