உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மகிழ்மாலதி நாவல்ப லாகமு * குடனாட*நி லாமயில் கோகில மகிழ்நாடுறை மால்வளி நாயகி LD&r,T&T//T&TT/T. fமதிமாமுக வா# வடி யேனிரு வினைதுாள் பட வேயயி லேவிய Xவளவாபுரி வாழ்மயில் வாகன பெருமாளே (1) பேறை நகர். 726. "நீலமயில் சேரும்" எனத் தொடங்கும் இத்தலத்துப் பாடல் 327 -1ஆம் பாடலாகக் குன்றுதோறாடலிற் சேர்க்கப்பட்டுள்ளது. தொகுதி -2, பக்கம் 316 பார்க்க

  • நிலா - ஒளி அணி நிலா வீசுமாலை - சிந்தாமணி 2531.

1 முருகன் திருமுகம் மதிக்கு ஒப்பு. "முழுமதியன்ன ஆறு முகங்களும்" . கந்தபுரா. 1-20.126.

  1. இது அருணகிரியாரின் வரலாற்றுக் குறிப்பாகும். முருகவேள்

வேல் கொண்டு அருணகிரியாரின் (நாவிற் பொறித்து) இருவினையைப் போக்கினது. 'விடியாமல மாயைகளாம் இருள் தீர்த்துத்திர்த்து.பாட்டு மிக ஒத முனாள் ஒரு நேயனுள் நாக்கில் திட்டும் வடிவேலுடனே" "அருணகிரிநாதர்

  1. ಛಿ? பொறித்து" - திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் - காப்பு:2.

றுதேர்-1. (தொடர்ச்சி பக்கம் 175 பார்க்க)