உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • கொச்சைமொ ழிச்சிக றுத்தவி ழிச்சிசி

றுத்தஇ ட்ைச்சிபெ ருத்தத னத்திகு றத்தித னக்கும னப்ரிய முற்றிடு குமரேசா. t கொத்தவிழ் பத்மம லர்ப்பழ னத்தொடு குற்றம் றக் கடி கைப்புனல் சுற்றிய கொட்புள நற்றிரு வக்கரை யுற்றுறை பருமாளே, (2) சிறுவை. (இது சின்னம்பேடு எனவும், சிறுவரம்பேடு எனவும் வழங்கும். பொன்னேரிக்கு மேற்கு 7 மைல் தூரம். சென்னை - ஆரணி வழியில் 20 மைல் சென்று பணப்பாக்கத்துக்கு அருகில் இறங்கித் தெற்கு 1-மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். சிறுவரம்பேடு என்பது சிறுவர் குசலவர்) அம்பெடுத்ததைக் குறிக்கும். 731ஆம் பாடலைப் பார்க்க இத் தலத்துத் திருமாலுக்கு திருவூரகப் பெருமாள்' என்று பெயர். 732 ஆம் பாடலைப் பார்க்க முருகருக்கு தனிக்கோயில் உளது. காஞ்சீபுரத்துக்கு வடக்கு5-மைலில் சிறுவாக்கம் என்று ஒரு தலம் உளது. விக்கிரவாண்டிக்குச் சமீபத்திலும் சிறுவை என ஒரூர் இருப்பதாகத் தெரிகின்றது.) 729. தரிசனம் பெற தந்ததன தனதான தந்ததன தனதான தந்ததன தனதான தனதான அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ் மீற Xவருளாலே. அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு மகிழ்வாக மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு Oமஞ்சினனு மயனாரு மெதிர்காண.

  • வாக்குக் கருணகிரி - என்பதற்கு இந்த அடியையும் எடுத்துக் காட்டலாம் (பாடல் 672-நான்காவது, ஆறாவது அடிகள், பாடல் 373 மூன்றாவது அடி போலச் சிறந்தது). பருத்தமுலை சிறுத்த இடை.மறச்சிறுமி - வேல் வகுப்பு.

1 கொக்கு மரிக்கு மயிற் படை விட்டருள்! கொற்றவ சத்த கிரிப்புனல் சுற்றிய கொட்புள நற்பழ நிப்பதி யுற்றிடு பெருமாளே. என்றும் பாடம் (ix, O தொடர்ச்சி பக்கம் 181 பார்க்க.)