பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/933

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 804. கழல் தொழ தாந்தாந்த தத்ததன. தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன தனதான *சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்துான்று மப்பில்வளர் t துாண்போன்ற இக்குடிலு முலசுடிடே சேர்ந் #து.ாய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு தோம்பாங்கை யுட்பெரிது முணராமே, வீழ்ந்திண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள் வேண்டீங்கை யிட்டுவர குழுவார்போல். வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை வாம்பாங்கில் நற்கழல்கள் தொழஆளாய் வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள் வான்தோன்று மற்றவரு மடிபேன. oமான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்*புயமும் வான் தீண்ட வுற்றமயில் மிசையேறித்; தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர் சாய்ந்தேங்கவுற்றமர்செய் வடிவேலாதான் தோன்றி யப்பர்குடி வாழ்ந்தின்ற நற்புதல்வ தான்தோன்றி நிற்கவல பெருமாளே.(1)

  • சூழ்ந்து என்ற வினை - வினை நம்மைச் சூழ்ந்துளது. அது காலணி பாடகம் போலச் சூழ்ந்துளது என்றார் கல்லாடத்தில் "பழவினை புகுந்த பாடகம் போல" *

1 தூண்-பாரந் தாங்குவது."அன்பு நான் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ, டைந்து சால் பூன்றிய துான்" திருக்குறள் 983

  1. ஊய்தல் - பதனழிதல்.

X ஈங்கையிட்டு வர குழுவார் போல் - பொற்கொழுக் கொண்டு வரகுக்கு உழுபவர்போல ஈங்கை - ஈகை, பொன். பொற் கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்' என்பர் உய்யவந்த தேவநாயனாரும் (திருவுந்தியார் - 38) O இப் பொற்றொடிகளை அருட்கொடி யிரண்டு என்றார் கல்லாடத்தில் 59

  • புயமும் புயமும் பிற அங்கமுந் தோன்ற

30