பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/965

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • உலகின்ற பச்சை யுமையணன்

f வடவேங்க டத்தி லுறைபவ னுயர்சார்ங்க சக்ர கரதலன் மருகோனே. த்ரிபுராந்த கற்கு வரசுத

  1. ரதிகாந்த்ன் மைத்து ணமுருக திற்ல்பூண்ட Xசுப்ர மணிய்ஷ்னன் முகவேலாதிரைபாய்ந்த பத்ம தடவய

லியில்வேந்த Oழுத்தி யருள்தரு திருவாஞ் ே லமரர்கள் பெருமாளே. (1) (நன்னிலம் ரெயில்வே ஸ்டேஷனுக்குத் தென்கிழக்கு 6 மைல். திருஞான சம்பந்த ஸ்வாமிகள், திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல் பெற்றது. சிறுத்தொண்டநாயனாருடைய ஸ்தலம்.) 817. உபதேசம் பெற தந்தான தானதன தானதன தானதன தந்தான தானதன தானதன தானதன தந்தான தானதன தானதன தானதன தனதான † "a। மார்பிலணி ಗ್ಬಳ್ಲ! கோடசைய вът й, втот шотборби QU/TUTIQ/TIQ/T தோள்பாள ::::; :: 9, ഖ് ് மலர்போல.

  • பூத்தவளே புவனம் பதினான்கையும்.அபிராமி அந்தாதி 13, f வேங்கடமே.ஆழிப்படை தொட்டு வானவரைக் காப்பான் மலை. இயற்பா - நான்முகன் 48.
  1. ரதிகாந்தன் மைத்துனன் - முருகன் - காமவேள் மைத்துனப் பெருமாளே - திருப்பு. 835, 11:08, 11:09,

x 'மாமயிலுாருஞ் சுப்பிரமண்ணியன் - திருவிசைப்பா 7.3. O திருவாஞ்சியம் முத்தியளிக்குந் தலங்களுள் ஒன்று: "தில்லைவனங் காசி திருவாரூர் மாயூரம் முல்லைவனங் கூடல் முதுகுன்றம் நெல்லைகளர் காஞ்சிகழுக் குன்றமறைக் காடருணை காளத்தி வாஞ்சியமென் முத்தி வரும்" என்னும் பாடல் கவனிக்கற்பாலது. திருவாஞ்சியத்தில் இறப்பவர்க்கு யம வாதனை இல்லை. கடிய கூற்றமும் கண்டகலும், புகல்தான்வரும்...திருவாஞ்சியத்தடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே - சம்பந்தர் 2-7.9. (தொடர்ச்சி 407 ஆம் பக்கம் பார்க்க.) 31