பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/967

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மஞ்சாடு சாபதுதல் வாணனையவேல் விழிகள் கொஞ்சார மோககிளி யாகநகை ப்ேசியுற வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய லிடுமாதர்

  • சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்

சிங்கார் தோளர்பண ஆசையுளர் சாதியிலர் சண்டாளர் சிசியவர் மாயவலை யோட்டியெ னுழலாமற். f சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள் வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் LFflanrGuk சிங்கார ரூபமயில் வாகனந மோநமென கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென சிந்துார பார்வதிசு தாகரந மோநமென விருதோதை. சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென கங்காள வேணிகுரு வானவந மோநமென திண்சூர ராழிமலை துாள்பட்வை வேலைவிடு முருகோனே:

  • சங்கம்-சங்கமம் : கூடுகை

f சங்கோதை நாதம் - பாடல் 179-பக்கம் 416.கீழ்க்குறிப்பு.