பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1066. ஆண்டருள தனன தாத்தன தனண தாத்தன தானா தானா தானா தானா தனதான மறலி போற்சில நயன வேற்கொடு மாயா தோயா வேயார் தோளார் மறையோதும். வகையு மார்க்கமு மறமு மாய்த்திட

  • வாறா ராயா தேபோ மாறா திடதீர, விறலு மேற்பொலி அறிவு மாக்கமும்

வேறாய் tநீரே றாதோர் மேடாய் வினையூடே விழுவி னாற்களை யெழும தாற்பெரு வீரா பாராய் வீணே மேவா தெனையாளாய், # மறலி சாய்த்தவ ரிறைய ராக்ரம மால்கா னாதே மாதோ டேவாழ் பவர்சேயே. மறுவி லாத்திரு வடிக x னாட்டொறும் வாயார் நாவால் மாறா தேயோ தினர்வாழ்வே: குறவர் O காற்புண் அரிவை தோட்கன கோடார் மார்பா கூர்வே லாலே அசுரேசர். குலைய மாக்கட லதனி லோட்டிய கோவே தேவே வேளே வானோர் பெருமாளே (72)

  • வாறு = வாய்ப்பு: அடையத்தக்க பேறு. t" ஏறாத பெருந்திடர் ஏறிட நின் தங்குங் கருணைப் பெரு வெள்ளம் இடத் தகுமோ" - பெரியபுரா. திருநாவு 72
  1. மறலி சாய்த்தவர் . பாடல் 399-பக்கம் 510 குறிப்பு X நாட்டொறும் = நாடோறும் 0 கால் - இடப்பொருள் உருபு "கண் கால் கடையிடை" - நன்னூல் சூ 302 கால் வனம் - சூடாமணி - குறவர் வாழ்ந்திருந்த காட்டில் எனவும்

பொருள் காணலாம்.