பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 169 1072. கருவாகி (ஒருத்தி) வயிற்றில் உருவாகிப் பிறந்து (முருகாய்) இளமைப் பருவத்தை அடைந்து, மனக் கவலையுடனே _* படிக்க வேண்டிய கலை நூல்களைப் (பிதற்றி) உண்மை *ရ္ဟိခ္ယမ္ဟုမ္ဘီ குழறிப் படித்து. (விழ்நாளின்) நடுவே கறுத்திருந்த தலை ர் (மூப்பு வர) வெளுத்து இறந்து போகாமல் - (இரு போதும்) காலையிலும் மாலையிலும், மற் ள்ள ஒரு போது (உச்சிப் போது எனப்ப்டும்) உச்சி வேளையிலும் (இட் கனல் சிவயோக ந்ெறியால் வளர்த்த மூலாக்கினியும் ற்கியும், 盤_燃 மண்டல்ச் சுத்த கங்கையில் முழுகியும் #j நிஷ் ல் முழுகி ஆழ்ந்திருக்கும்) - நித்தத்துவ்ம் பெற்ற (அகஸ்தியராதி நாதாக்கள் போற்றும் தகுதியை உடைய உபதேசத்தை (எனக்கு) ്ദു அருமை வாய்ந்த (ஆதபத்த) ஒளியை உடைய (அமராபதி) தேவர்களின் ஊருக்குச் செல்லும் வழியை முதலில் மூடி விட்டு (அதனை) அந்தப் பொன்னுலகை (மீள) மறுபடியும் ஐராவதம் என்னும் வெள்ளை யானைக்கு இறைவனாம் (விழி ஆயிரத்தின்) கண்ணாயிரத்தனான இந்திரனை உடனே பிடிக்க முயன்று, அங்ங்ணம் பிடிக்க முடியாமற்போன காரணத்தாலே லக்ஷ்மீகரம் நிறைந்த (கற்ப தரு கற்பக விருகூrங்களைக் கொண்ட (நாடு அழித்து அந்த நாட்டைத் (தேவருலகைத் (தீயிட்டுப்) பாழ் படுத்தி, (வி.புதேசர்) தேவ சிரேஷ்டர்களை {ಳ್ತಿ? சுற்றம் அவை சுற்றத்தாருடன் (கோலி) வளைத்து ஒருங்கே பிடித்து மூடிக் கிடந்தது அதன் பின் இந்திரன் மனைவி இந்திராணியைச் சூரனது தங்கை அஜமுகி எடுத்துச் செல்ல முயன்ற போது, அஜமுகியின் கரத்தை மகாகாளர் வெட்டி விட - அவள் சூரனிடம் அழுது சென்று முறையிட சூரன் ஏவலால் அவன் மகன் பானு கோபன் விண்ணுலகுக்கு வந்து ப்டையுடன் அதைச் சூழ்ந்து கொள்ள, இந்திரன் ஒளித்துக் கொண்டமையால் அவனைப் பிடிக்க முடியாமல் அவன் மகன் சயந்தனாதி தேவர்களைப் பிடித்துச் சிறையில் இடுவித்தனன். பொன்னுலகமும் நெருப்பிடப் பட்டுப் பாழ் பட்டது . "பொன்னந் திரு நகர் எல்லை எங்கும் புத்தழல் கொளுவ லோடும் பொள்ளெனப் பொடிபட் டன்றே" 'சயந்தன் தன்னை அண்டரைப் பிடர் தொட்டுந்தி. வல்லி பூட்டி அருஞ் சிறைக் களத்தில் உய்த்தார்" - கந்த புரா. 2-43-94,104, 105.