உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 189 1085. (கரு மயல்) கொடிய ஆசை மிக வளர்ந்து, பெருகி வந்த காமக் கடலிலே முழுகித் துயர் கொன்டு கயல்மீன் போன்ற கண்களை உடைய பெண்களை (இவர்களே அடையத் தக்க) பொ ாம் என்று தேடி விரும்பிக் காலம் கழிக்கின்ற அந்த நாள்களில் இறுதி நாள் வர அந்தக் கடை நாளிலே எருமை மாட்டின் மேல் ஏறி யமனும் (வரவுற்று) (வாவுதல் உற்று) தாண்டி வந்து, அழுத்திக் கட்டின பாசக் கயிற்றின்ாலே - என்னை வளைத்திழுக்காமல், (உன்னையே) துணையாக நினைக்கின்ற எனக்கு இய்ற்றமிழ்ப் பாடல், இன்சத்தமிழ்ப் பாடல்களைப் பாடவல்ல அருளைத் தந்தருள வேண்டும்; இலக்குமி யாகிய மயில் (லகூit தரம்) சேர்ந்த அழகிய புயங்களை உடையவன் என (வாழ்) வாழ்ந்திருந்த (அத் தெரிய்லன்) அந்தப் பகைவனாம் சூரன் புறமிட்டு ஓடும்படிச் சண்டை செய்த வீரனே! பூமியிடத்தே (உன்னைப் புகழ்ந்து) சொல்லப் படுகின்ற தமிழ்ப் பாடல் (மா ம், செழும்ை வாய்ந்த வேத மொழிகளும் சேரும் படியான அழகிய # புயங்களைக் கொண்ட நாதனே! சண்டை செய்யவல்ல மயில்மீது ஏறி, மலைகள் எல்லாம் பொடியாகும்படி (அவ்வளவு வேகத்துடனே) பூமியைச் சூழ்ந்து வலம் வந்தவனே! தினைப் புனத்தே இருந்த (மகளாரை) வள்ளியை அவளது கனத்த கொங்கைகளைக் கொண்ட மார்பிடத்தே தழுவிச் சேர்ந்த 1". செப்த பெருமாளே! (இயலிசை பாடத் தரவேணும்) TO86. ' தீதுற்று (கெடுதல் அடைந்து), இடை யிடையிலே ஊடேஊடே கிழிபட்டு - இத்தகைய கேர்லத்துடன் விளக்கம் ம் (தோல் அத்தியின் ஊடே தோலும் எலும்பும் கூடிய இவ்வுடலினுாடே (குருதியிலே)சுரோணிதத்திலே (சுக்கிலம் اکٹکا/منے கூட) சுக்கிலமானது சேர்ந்து, (குவலயம்) மண், வான் (வின்), (அப்பு) நீர், ஒப்பற்ற (காலாய்) காற்று (இவைகளுடன் தி) - ஆக பஞ்ச பூதச் சேர்க்கையாப் - சுக்கில சுரோணிதங்களாலே உடம்பு கொண்டு இரு வினையுந்தன்னகத் தடக்கி உயிர் பிறக்கும்" - சிலப்பதி, உரை 3-26 திருப்புகழ் 565-பக்கம் 288 கீழ்க்குறிப்பு