பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1095. உபதேசம் பெற தனணதன தனணதன தனணதன தனணதன தனணதன தனணதன தனதான அனகனென அதிகனென அமலனென அசலனென அபயனென. அதுலனென அநபாயன். அடல்மதன னெனவிசைய னெனமுருக னென"நெருடி யவர்பெயரு மிடைசெருகி யிசைபாடி, t வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை மகிபஎன தினையளவு ளவுமீயா. மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய மனமொழிய வொருபொருளை அருள்வாயே: இனனிலவு தலைமலைய அடியினுகி #ரிலைகளென இருசதுர திசையிxலுர கமும்வீழ. o இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில மென**விமலை யமுணையென நிழல்வி சிக்

  • நெருடி = இணைத்து f கொடைக்குப் பேர் போனவை - பதும நிதி, சிந்தாமணி, சங்க நிதி, மேகம், காமதேனு, கற்பகதரு

" உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி" - விநா. துதி - 2 " எவை எவை கருதில் அவை அவை தரு கொடையால், மணி, மேகராசி, சுரபி அவற்றொடு சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன. கந்தன் எந்தை இந்த்ர நீலச் சிலம்பினன். வாகைப் புயங்களே." - புயவகுப்பு.

  1. மயிலின் அடிக்கு - நொச்சி இலை உவமை - பாடல் 784 - பக்கம் 326 - கீழ்க்குறிப்பு.

x அஷ்ட நாகங்கள்: வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன் , மகாபதுமன், கார்க் கோடகன். 0 மயிலின் தோற்றம் - பொன்மலை, வெள்ளிமலை மரகத மலை போன்றது - "சிகர தமனிய மேருகிரி, ரசதகிரி, நீலகிரி எனவும். நீழலிட்டு" - மயில் விருத்தம் 9 " பலநிற மிடைந்த விழுசிறை யலர்ந்த பருமயில்". திருப்புகழ் 164 மரகதத் தமனிய மயில்' - பாடல் 382,

  • மயிலின் நிறம் - யமுனை நதியின் நிறம் "தெய்வநதி காளிந்தி என நீழலிட்டு - "மயில் விருத்தம் 9. "விமலையமுனை - பாடல் 1048-பக்கம் 122 குறிப்பு.