பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/250

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 முருகவேள் திருமுறை 17- திருமுறை அதரபா னமுதமுரி தவிரவே 'மவுணபஞ் சரமனோ லயசுகந் தருவாயே fபரவுமா யிரமுகங் கொடுதிசா முகதலம் படர்பகி ரதிவிதம் 驅 பெறஆடல் பயில்பனா வனமுகந் தகுணமா திணகணம் பணிநிலா வுமிழுமம் புலி:தாளி, குரவுகூ விளமரும் பிதழிதா தகிநெடுங் குடிலவே ணியிலணிந் தவராகங். | குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங் குமரனே யமரர்தம் பெருமாளே (116) 1111. திருவடியைத் தொழ தனதனா தனதனந் தனதனா தனதணந் தனதனா தனதனந் தனதான வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந் தமர்செய்வாள் விழியர்நெஞ் சினில்மாயம். வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந் தணுகுமா நிதிகவர்ந் திடுமாதர்,

  • மவுன பஞ்சர மனோலய சுகம்:

"உனை உணர்ந்தொரு மவுன பஞ்சரம் பயில்தருஞ்சுக பதம் அடைந்திருந் தருள் பொருந்தும தொருநாளே” - திருப்புகழ் 1151. "மெளனத்தை யுற்று நின்னையுணர்ந் துணர்ந்தெல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு என்னை மறந்திருந்தேன் . இறந்தே விட்டதிவ் வுடம்பே" கந் அலங் 19. "மோனந் தருஞான மூட்டி எனக்குவட்டா ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே" - தாயுமா - பராபர 345, "சிவானந்த மோனம்" - ஒழுவிலொடுக்கம் 1.8 "நானென்னும் போத நழுவப் பிறங்குசுத்த மோனமே ஞான முடிபு" - குருவாசகக் கோவை 796, "சும்மா இருக்கச் சுகமுதய மாகுமே" - தாயுமா - உடல் பொய் - 52 f "ஆயிர முகத்து நதி-வேளைவகுப்பு (தொபக் 243)