உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 முருகவேள் திருமுறை I7- திருமுறை கலக்குனன் டாகு புவிதனி லெனக்குண் டாகு

  • H = தி ::

கணக்கன்ை டாகல் ருவு ள மறியாதோ: சிவத்தின் ಕ್ಲ? விென்சே நடிக்குஞ் சாமி யெமதுளெ சிறக்குஞ் சாமி சொருபமி தொளிகர்னச். செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ் சாமி தெறிக்குஞ் மி நிவர் smf] "激 மதை தறlககுளு - சா бTLJ ЛТе55 ւ-GLDճվ Ե; தவத்தின் சாமி புரிபிழை ப்ொறுக்குஞ் சாமி குடிநிலை தரிக்குஞ் சாமி யசுரர்கள் பொடியாகச் சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண 1. தகப்பன் சாமி யெனவரு பெருமாளே (188) 1179. இறத்தல் பயம் ஒழிய தானன தந்தன தந்த தநதன தானன தந்தன தந்த தநதன தானன தநதன தநத தநதன தனதான ஆசல்த ருங்கய லும்பொ ருந்திய வாசந றுங்குழ லுந்து ல்ங்கிய பூரண கும்பமெ னுந்த னங்களு மடமாதர். பேர்கம டங்கலை யும்பு ணர்ந்தது ராகம்வி ளைந்துவ ரும்பெ ரும்பிழை போயக லும்படி யொன்றை யன்புற நினையாதே; ஆசையெ னும்படி ந்த னங்களு மோகைந டந்திட வுந்தி னங்களும் ஆருட னும்பகை கொண்டு நின்றுற நடமாடி

  • இறைவன் ஆன்மாக்களின் - கணக்கறி வித்தகன்", "கணக்கறிவார்" . "கணக்கு எழுதுபவர்" . ஆதலின் "பணி விடை கணக்குண்டாதல் திருவுளம் அறியாதோ' என்கின்றார்;

தொழுது தூமலர் துவித் துதித்துநின் றழுது காமுற் றரற்றுகின் றாரையும் பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே' - அப்பர் 5.21-8 1. தகப்பன் சாமி - தந்தைக்கும் குருவாயிருந்து உபதேசித்தாராதலின். தந்தைக்கு உபதேசித்தது - பாடல் 327-பக்கம் 314 1178ஆம் பாடல் - அவசியம் மனப்பாடத்துக்கு உரியது.