பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/513

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 505 பெரிய குறோட்டைவிட்டு (சூரன் தொலைந்தான் என்ற நிம்மதியு டன் குறட்டை விட்டுக் கர்ந்றென உறங்கிப் பிறங்கவே பெரு மூச்சுக் காற்றுடன் அறிதுயில், அமர்ந்து $i, (திய்க்குறும்) கலக்கமுறும் மாமர்ம்ர்ய் நின்றசூரனும் (அவனுக்கு அரணியிருந்த) (பிற்ங்கல்) மலை - ஏழு மலைகளும் ஆர்ப்பு எழ அஞ்சித் கூச்சல் இடவும், (சலங்கள் கீப்பிட) கடல்கள் ஒலிட்டுக் கதற்வும், (பிளந்த அம் மாமரத்தைப் பிளந்தெறிந்த வேலாயுத கரப் பெருமாளே! (குணங்களாக்கி நற்கழல் தாராய்) 1208. அலம் அலம் இப் புலாற் புலையுடல் கட்டனேற்கு (கட்டன்ேற்கு இப் புலால் புலையுடல் அலம் அலம்) கட்டனேற்கு - கஷ்டப்படுவதற் கென்றே_பிறந்த எனக்கு இந்தப் (பு லால்) மாமிசப் பின்டமாம் (புலை) இழிவான உடல் போதும் போதும்; அறுமுக வேளே! ஜீவன் முத்தர்கள் போற்றும் தலைவனே! அறிவில்லாதவன் நான், ருக்கு (இட்டுணாத) இட்ட பின் உண்ணவேண்டும் என்னும் இல்ல்ாதவ்ன் நான் (சித்தழ் மாய்த்து மனத்தை ஒடுக்கி அழித்து,(அன்னிதரு அழகு நிறைந்த முத்தி வீட்டைச் சேராமல் பலபல வகையில் புத்தியைச் செலுத்தி, புணர்ச்சியின்பத்தில் களைப்பு உறாத காதலுட்ன், கிளியன்ன பெண்களோடு (இதம் G)Lib( மைப் பேச்சுக்களைப் பேசும்بچے۔ Q (பகடி) வெளி வேஷக்காரன், (స్లొ, துஷடன் - குறும்பு சப்பவன், (வாய்க் கறையன்) வாய் மாசு (குற்றம்) உடையவன் என் (தரா) தர்ையில் (படியில்) பூமியில் (த்ர்ர்ப் படியில்) j: ம்னிதர்க்ள் (துாற்றிடலாமோ) துாற்றலாமோ குறை கூறிப் பழிக்கலாமா! (குலகிரி) (மேரு கிரவுஞ்சம் (பொற்றலாய்) பொட்டலாய்: பாழிடம்ாய் அழிபட்டுக் குர்ை கடல் க்கும் கடல் (வற்றலாய்) வற்றிப்போப்ப் பொல்லாத அரக்கர்களின் (ஆர்ப்பு எழ) அலறும் கூச்சல் கிளம்ப, வேதம் வல்ல குயவன்) குலாலனாம் பிரமனை (நெற்றியேற்று) நெற்றியிற் படும்படி அவன் எதிரே இருந்து அவனைக் குட்டின ட்டால், அவனது யையும் (நெட்ன்ட் ஆண்வத்தையும் (போக்கிய) சிதற அடித்து ஒழித்த வீரனே! கல்ை தலை கெட்ட - கலை ஞானம் அடியோடு கெட்டுப் போயிருந்தவரும், பாய் உடை உடையவருமான சமணரை நடப் பட்டிருந்த் கூரிய கழுக்களின் வரிசையில் (முட்ட) ஒருவர் ப்ாக்கி இல்ல்ாது (எண்ணாயிரவரையும்) ஏற்றின. பெருமாளே! தாளத்துடன்