பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தாந்தாதி 191 ( தொன் வணங்குகிறேன், புரந்து குறைவறக் வப்பற்றி, அரவக் குன்றில் திருச்செங்கோட்டு மலையில், வாழ்

  1. ற, கந்த குமாரக்கடவுளே. சிந்துவில் சமுத்திரத்தின் கண், மத்தெண்டன் - வலிமையுடைய சூரனை புரந்தர லோகம் இந்திரலோகத்தை செறாது அழிக்காதபடி, செற்றோய் வதைத்தவனே! களைவாய் ஒழித்தருளவேண்டும், தெண்டன் -- தெண்டாயுதத்தையுடைய காலன், புரந்தர் - தொன்றுதொட்டு வருகின்ற, அம் - அழகிய, நற் கேள் - நற் சுற்றத்தாரும், சிறுவர் பிள்ளைகளும், அழச்செய்து சூழ்ந்து முறையிடும்படி, எம்மை எம் உயிரைப் பிரித்து, தெள் தெளிந்த தன் புரம் தனது லோகத்திற் கொண்டுபோய், தரவின்படி - தனது கட்டளையின்படி, நூக்கிய தீ நரகு தள்ளுதற்கிடமாகிய கொடிய நரகாக்கினியை (எ று) நீ தோன்றா எழுவாய்களைவாய்-பயனிலை, ஏ-அசை

(க உ) திருச்செங்கோட்டுமலைக் கந்தனே தேவலோகம் அழிந்து போகாதபடி சூரனை வென்றோனே! உன்னை வணங்குகிறேன்; இயமன் வந்து என் சுற்றத்தாரும் பிள்ளைகளும் சூழ்ந்து அழும்படி யென்னைத் தன்னுடைய லோகத்திற் கொண்டுபோய் நரகாக்கினை செய்யாமற் காத்தருள வேண்டும். (கு உ) அரவக் குன்று - பாடல் 23ன் குறிப்பைப் பார்க்க கேள் சிறுவர் அழுதல் - "கூகா என என் கிளை கூடியழப் போகா வகை மெய்ப்பொருள் பேசியவா" . கந் அநுபூதி 11 நரகெனும் அச்சம், யமபயம் - இசை மெய்ப் பொருள் உபதேசம் பெற்று அநுபூதி நிலை அடைந்ததும் ஒழிந்தன - தெண்டன், புரந்து தீ நரகே, களைவாய் எனக் கூட்டுக. 42. சுனை நயந்துரைத்தல் தீனந் தினத்து தரச்செல்வர் பாற்சென் றெனக்கென்பதோர் தீனந் தினத்து முதரா னலஞ்சுடச் சேர்ந்துசுடுந் தீனந் தினத்து னிகளைசெங் கோட்டினன் செந்திலந்நீர் தீனந் தினத்து தவத்துப் பிரசதஞ் செய்யவற்றே. (ப உறுதி-புத்தி,நந்து-கெட்ட இனத்து-கூட்டத்தாருக்குள், உதர - உதாரத்துவம்பேசும், செல்வர்.பால் அயிசுவரிய வான்களிடம், சென்று - போய், எனக்கென்பது - எனக்கு உதவி செய்க என்று