பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 17 தரணி அளந்தானால் இன்று முற்றும்" s - பெரியாழ்வார் 2-10-7. விழிவேல்கள் தாவடிபோய் மீள மதுரைச் சொக்கநாதருலா 254 'வேற்கண்ட தாவடிவந்திப் படியென தாவி தளர்வித்ததே" - (புகலூரந்தாதி) என் ப்ாவடி ஏடு= அடிம்ை. பாடும். LDЛГаЈҜӧ1) தும், தி ப்பு 1 இந்தப் பாடலில் முற்பாதிக்கும் ற்பாதிக்கும் அரிய ப்ொருத்தம் உளது எவ்வாறு Sಿ! திருவடி கீழே மண் மீதும், மேலே விண்மீதும், ஆட்கொள்ள்ப்பட்ட S೧ தலைமீதும் பட்டதோ அவ்வாறு முருகன் சிற்றடி, கீழே மண்ணில் மயில்மீதும், மேலே விண்ணில் தேவர் முடிமீதும், ட்கொள்ளப்பட்ட அருணகிரியாரின் பாவடி ஏட்டிலும் ப்ட்ட்து. ఢ్ கருத்து వేసేవ அது மேலே உள்ள தேவர் சாகூதியாய்த் தத்தம் ஆணவம் கீழடக்கப்பட்டு இறைவனால் திருவடி திகூைடி செய்யப்பட்ட்னர் என்பது புலப்படும் மாவலி திருவடி திகூைடியால் ஏன்று கொள்ளப்பட்டார்; அருணகிரியார் தமது பாடல்களில் இறைவன் திருவடி முத்திரை வரப்பெற்று ஏன்று கொள்ளப்பட்டார் - (அருணகிரிநாதர் வரலாறு - பக்கம் 16) மாவலிபால் மண் இரந்தது - (திருப்புகழ் 668, பக்கம் 37, திருப்புகழ் 268 பக்கம் 166458 பக்கம் 24 oழ்க்குறிப்பு) 16.உலகுக்கு உபதேசம் தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தாண்மென்றும் இடுங்கோ எளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக் கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவைவேல் விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. (பொ.உ) (தடுங்கோள் மனத்தை மனத்தின் வேகச் செயலைத் தடுங்கோள்; மனத்தை ஒடுக்குங்கள்; (விடுங்கோள் வெகுளியை) - கோபத்தை விட்டு விடுங்கோள்; தானத்தை (என்றும்) எப்போதும் இடுங்கோள்; (இருந்தபடி இருங்கோள்) நிலை மாறாது இருங்கோள்; (இங்ங்ணம் ஒழுகுவீர்களானால்) ஏழு உலகங்களும் பிழைக்க கொடிய கோபத்தைக் கொண்டுள்ளவனான சூரனையும் (அவனுக்கு) அரணாயிருந்த ஏழு கிரிகளையும் (திறக்கத் தொளைக்க) பிளவுபடத் தொளைக்க (வை) கூரிய (வேல்) வேலை (விடுங்கோன்) செலுத்தின நாயகன் முருகனது அருள் வந்து (தானே உமக்கு வெளிப்படுமே) தானாகவே உங்களுக்கு வெளிப்பட்டு உதவும். (சு உ) மனத்தை ஒடுக்கிக் கோபத்தை விட்டொழித்து, தானம் செய்து, அட்க்க நில்ையில் இருந்தால் முருகன் அருள் தானே வந்துகூடும்