பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முருகவேள் திருமுறை (8ஆம் திருமுறை (கு உ) எழுபார் - பூ புவ, சுவ, சன, தவ, மகா சத்திய லோகங்கள். மனத்தைத் தடுத்தல் மன்ோலயம் என்றுசேர்வேன்' திருப்புகழ் 506 () மனத்தைத் தடுத்தாலன்றி ஞானம், கிட்டாது உள்ளம் அடங்குறினல்லால் தெள்ளரிய சிவஞானம் சிவனாது - தணிகைப் புராணம் - இராமனருள்பெறு 42 (i) விடுங்கோள் வெகுளியை என்றும் விடல்வேண்டும் தங்கண் வெகுளி - நான்மணிக்-1 போக்குவ தேதெளில் வெகுளி போக்குக'. மேருமந்தர புராணம் ஈற்றுச் செய்யுள். உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின் - திருக்குறள் 309. (iii) தானமென்றும் இடுங்கோள்: கரவா திடுவாய் - கந்தர் அநுபூதி 7. இரவோருக் கேதுமித்தனை தானம் இடாதவர்நரகுழல்வாரே'- திருப்புகழ் 1149 (ίν) ந்தபடி இருங்கோள்: இருந்த படியிருக்க என்று போரூரா திருந்தவரம் ப்ாலிப்பாய் செப்பு போரூர்ச் சந்நிதிமுறை மால்ை 56. தாம்சம், ராஜசம் என்னும் குணங் களாற் பீடிக்கப்படாது சுத்த நிலையாய் - இயற்கையாயுள்ள சாத்துவிக குணத்துடனே இருங்கோள் - என்பது பொருளாம். எனக்குச் சோம்பல் வந்திருக்கிறது. கோபம் வந்திருக்கிறது. நான் தெய்வமே என்று சும்மா இருக்கின்றேன்’ என்னும் சொல் வழக்கே இயற்கையாம் சாத் துவிக குணம் மாறினால் வருவன தாமச ராஜச குணங்கள் என்பதைக் கிட்டுகின்ற்து. இனி, நிலையில் திரியாது அடங்கியான் தோற்ற்ம் மலையினும் மர்ணப் பெரிது’ என்னும் திருக்குறளின் கருத்துக்கு இணங்க உயர்ந்த பதவி உங்களுக்குக் கிடைத்தாலும் முன் இருந்த அடக்கமுடனே (கர்வம் கொள்ளாது), நிலை திரியாது இருந்தபடி இருங்கோள் - எனவும் பொருள் காணலாம். - (அருணகிரியார் நூலாராய்ச்சி பக்கம் 160 -1) 17. நெஞ்சொடு கிளத்தல் வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப் பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லர்ச் சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப் போதா யினிமன மேதெரி யாதொரு யூதர்க்குமே. (பொ.உ) வேதங்களாலும் ஆகமங்களாலும் போற்றப்படும் (சித்ர) அழகிய வேலாயுதக் கடவுளின் வெட்சி மலர் (பூத்த) நிறைந்து விளங்குவதும், தண்டையணி பூண்டதுமான (பாதாரவிந்தம்) பாத அரவிந்தம் திருவடித் தாமரையை (அரணாக காவலாகத்) துணையாகக் கொண்டு, (அல்லும் பகலும்) இரவு பகல் என்பன