பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 சூரியன் 16,2340 (அருக்கியம்) 73 சேரன் -74 சோழன் 3 துங்கபத்திரி - 20 நக்கீரர் - திருமுருகாற்றுப்படை - 51 நந்தகோபாலன் - A நவக்கிரகங்கள் - 48 பாண்டியன் - 56, 65, 96 பாரி - 15 யமன் - சூரியன் பிள்ளை - 22, 63 வள்ளியம்மை: 3,5,7,8,11,14-18,20, 25,26.28.3037,39. 43,44,48,50,58,59, 64,66,68,74,84,87, 89,97,100 கன்னபுரக்குழை - 15 வேதம்: ருக்கு - 19, 96 வேல்: 7,10-15,20,23,26,28, 45,55,57,61,62,68, 76,78,81,84,(சிவன் தந்தது), 85,88,94,100 வேல் பிரமனைச் சிறையிட்டது - 14 பாடற் பாகுபாடு (பொருள் வழி) 1. அகப்பொருள் துறைகள்: அலரறிவுறுத்தல் - 14, 17 அவயவங் கூறல் - 79 இடம் அணித்தென்றல் 13 இடம் குறித்தல் 91 கண்ணயந்துரைத்தல் 88, 96 காட்சி 3. காம மிக்க கழிபடர் கிளவி (விரகதாபம்) 7, 9, 35, (மாலை பெற), 38, 40, 45, 56, 70, 81, 82, 93 சுனைநயந் துரைத்தல் - 42 தலைவன் அழகில் ஈடுபடுதல்-89 முருகவேள் திருமுறை 18 திருமுறை தலைவியின் துயரைத் தலைவன் அறிந்திலன் என வருந்துதல் - 45, 93 தோழி இறையோற் கண்டமை பகர்தல் - 87 நலம்புனைந்துரைத்தல் 67 நற்றாயிரங்கல் - 65 பாணனுக்கு அறிவுறுத்தல் - 76 பிரிவாற்றாமை - 16 புதல்வன்மேல் வைத்து அணைந்த வழி ஊடல் 92 பொழுது கண்டு மயங்கல் 6 பொழுது விடிதலைக்கண்டு தலைவி வருந்துதல் 68 மடல்திறம் -71 வெறிவிலக்கல் - 24 2. அவையடக்கச் செய்யுள் 10 3. உபதேசம் (உலகோர்க்கு): ஆறு திருப்பதியை ஒதுங்கள் -1 கந்தா எனக் கூறி உய்ம்மின் -30 தும்மும்போது குமர சரணம் என்க. - 97 மறையோர்க்கு உபதேசம் - அஜத்தைக் கொல்லாதீர்கள்; வேள்விக்காக, சிவகுமரா - எனத் துதியுங்கள் - 31 முருகனுக்கு ஞான விளக்கு ஏத்தி வைத்தல் - 99 முருகனைத் துதியுங்கள் (நவக்ரக பீடை வராது) 48:77 முருகனைத் துதியுங்கள் (அழி யாது நித்தியராய் இருப்பீர்கள்) 47 முருகனைத் துதியுங்கள் (தீவினை சேராது) 98 நெஞ்சே! சிகாழியை வணங்கு - I (M)