பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 முருகவேள் திருமுறை 18 திருமுறை முருகன் திருவடியிற் பத்தி 2. மிக எளிதாகப் பொருள் அறிவைச் செலுத்தினவர் விளங்கு வன காப்பு 1.4.96 பிறவியை ஒழிப்பார் 18 = முருகனைத் துதித்தால் தீவினை 3. சற்று எளிதாகப் பொருள் சேராது - நரகம் கிட்டாது -98 விளங்குவன-4,9,13,15, 14. பிரமனது அறியாமை - 19, 64 16,21,22,24,29,33,39, 15. முருகவேள்: 49,58,59,60,62,65,66, செய்த உபதேசத்தின் பெருமை 4 67,68,86,98,99,100 திருவடியின் பெருமை-80 திருவருளின் பெருமை - 84 4. சற்று கஷ்டமாகப் பொருள் வள்ளிபாற் பெற்ற சீதனம் - 8 16. வேலின் பெருமை - 23, 28, 61 விளங்கு - 12, 14.20,23, 25,27,28,32,35,42, 43,45,52, 54,55,71,72, 74,76,77,78,79, பாடற் பாகுபாடு 80, 85,88,95 (பொருள் எளிது - கடுமை ■ --- H= H= முறையில் - எண் - பாடலின் எண்) 5. கஷ்டமாகப் பொருள் விளங்கு வன - 7,11,19,26,36,37, 38,40,51,53,57, 69, 1. எளிதாகப்பொருள்விளங்குவன 84,87,89,92,93 1,2,3,5,6,8,10,17, 1830,31,41,44. 46,47, 48,50,56,61,63,64, 70,73, 6. வெகு கஷ்டமாகப் பொருள் 75,81,82,83, 90,91,94,97 விளங்குவன: காப்பு 2 - : Ο : - ஆறு கொலாம் அவர் தந்திரு மாமுகம் ஆறு கொலாம் அவர் தோற்றிய வோரிடம் Վ9Ենն கொலாம் அவர் தானமு நூல்களும் ஆறு கொலாம் அவர் மந்திரந் தாமே. (எம்மையாளுங் கந்தபிரானுக்குத் திருமுகங்கள் ال لیجئے۔; உற்பவித்த ஒப்பற்ற இடம் (கங்கை) ஆறு, அவருக்கு உகந்த ஸ்தானங்கள் ஆறு (ஆறு படைவீடுகள்) (1) திருப்பரங்குன்றம், (2) திருச்செந்தூர், (3) பழநி, (4) சுவாமிமலை, (5) குன்றுதோறாடல், (திருத்தணி முதலிய மலைக்கோயில்கள்) (6) பழமுதிர்சோலை), அவருக்கு உகந்த நூல்கள் ஆறு (1) திருமுருகாற்றுப்படை, (2) திருப்புகழ், (3) கந்தரலங்காரம் (4) கந்தரநுபூதி, (5) கந்தரந்தாதி (6) திருவகுப்பு: அவருக்கு உரிய மந்திர எழுத்துக்கள் ஆறு ("சரவணபவ” அல்லது "குமராயநம" அல்லது "ஒம் சிவாயநம")