பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雷 கந்தரந்தாதி அரும்பத விளக்கம் 277 கந்தரந்தாதி அரும்பத விளக்கம் அகம் - அகங்காரம் 14 அந்தித்தல் - பொருந்துதல் 46 பாவம் 39 அந்து - வண்டு 39 மேல் 64 அபத்து - திநெறி 20 அக்கரம் எழுத்து 23 அக்கம் - கண் 10, 23 அங்கத்தர் - சிவன் 90 அங்கம் - வித்தை 53 அங்கா - வாயைத்திற 63 அங்காரகம் - சாந்து 98 அசம் - ஆடு 24, 31, 69 காட்டாடு 43 அடவி - வனம் 74 அடு - கொல் 9 அணங்கு - பெண் 92 அணி - நெருங்கிய 77 அணித்து - சமீபம் 77 அண் - சேர்ந்திருக்கும் (காப்பு 2) அதம் - இறப்பு 23, 54 அதுங்கு ஒதுங்கு 20 அத்தமன் - தம்பி 60 அத்தம் பாதி 4 கரம் 4, 57, 60, 67 பொருள் 4, 28 பொன் 60 அத்தர் - கடவுள் 90 அத்தனை - அவ்வளவு 7 அத்தி - யானை 7, 11, 54 கடல் 32, 54, 6 1 எலும்பு 5 தேவசேனை 60, 62 அத்து சிவப்பு 42 இசைவுறுநல் 54 அந்தம் - முடிவு 46, 95 அந்தி - மாலைக்காலம் 6 செவ்வானம் 15 அப்பு - மோது 74 ஜலம் 74,77, 78 அமிழாநித்தர் - அழிவிலாச் சிவன் 25 அழகிய 8, 30, 40, 41, 49 சிரேஷ்டமான 49 அம்பரம் - கடல் (காப்பு 2), 55 அம்பு - ஜூலம் 30, 82 அம்புயம் - தாமரை 40, 46, 71 அம்புஜம் - தாமரை 26, 82 அம்புராசி - கடல் 51 அம்போதி - கடல் 19, 73, 78, 96 அம்போருகம் - தாமரை 6 அயில் - வேல் 12, 62, 89 கூர்மை 36, 57 நுகரப்பட்ட 62 அர - சங்களிப்பவனே. 68 அரண் - இடம் 55 காவல் - (காப்பு 2) அரம் - அரமென்னுமாயுதம் 23 அரன் - பிரமன் 19 சங்கரன் 61 அரா - பாம்பு, நெருங்கிய 80 அராக்குன்று - திருச்செங்கோடு 41 அரி - பச்சை நிறம் 21 --- விஷ்ணு 21 அளித்தல் 29 அலகைத்தேர் - பேய்த்தேர் 77 அலங்கல் - மாலை 29 அலமர வருத்தமுற 83