பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 முருகவேள் திருமுறை அலம் - கலப்பை 88 போதும் 36, 83 அலர் - பரந்த 14 £4 14 அலர்தல் - விளைதல் 75 அலவன் - சந்திரன் 81 அலைவாய் - செந்துளர் 61 அல் - இருள் 15, 79, 93, 99 அல்லி - ஆம்பல் 33 அவசம் மயக்கம் 2 அவதி - ஆயுள் 73 அவம் - பயனின்மை 83 துன்பம் 75 அ.வி - அவிர்ப்பாகம் 40 அவை - கூட்டம் 57 அளக்கர் - கடல் 10 அற்றம் - மறைவு -11 அனக - பாபமற்ற 95 அனங்கன் - மன்மதன் 56 அனல் - அக்கினி 5 அன்றில் - அன்றிற்பட்சி 81 அன்னமுனி - பிரமன் 64 ஆ ஆச்சரியமாக 95 பசு (காப்பு 2) ஆகமர் - சிவன் 98 ஆசு குற்றம் (காப்பு 2) ஆதித்தன் - சூரியன் 45 ஆய் - ஆராய்(தல்) 70 ஆயி - பார்வதி 34 ஆரணம் - வேதம் 23, 68, 90 ஆர் ஒப்பாகிய 89 ஆல அசைய 59 ஆவன் - திருமால் 13 ஆறலைத்தல் - வழிபறித்தல் 86 இகல் - பகை 35, 36 மாறுபாடு 18 இக்கன் - மன்மதன் 51, 94 இக்கு - கரும்பு 17 கொடுமை 27 18 - திருமுறை இஞ்சி - மதில் 22,90 இக்குற - மங்க 28 இடையே - மத்தியில் 69 இதப்பாடு - இன்னருள் 81 இதழ் - அதரம் 87 இந்திவரம் நீலோற்பலம் 38, 39 இந்து - சந்திரன் 9, 85 இமையோர் - தேவர் 80 இரிய - முறிய 20 இலகம் - இருப்பிடம் 14 இலஞ்சி - மடு 13 இல் இருப்பிடம் 89 இனம் - கூட்டம் 1 ஈர்தல் - அழித்தல் 23 உக - அழிய 16 உகந்த விரும்பத்தக்க 98 உகல் - உலாவுதல் 76 புரளுதல் 88 உகளல் - ஊர்தல் 11 உக்கு - இறந்து 46 உங்கு - உவ்விடம் 2 உச்சிட்டம் - எச்சில் 9 உண் - மிகுதி (காப்பு:2) உதரம் - உதாரத்துவம் 42 உதராணலம் - வயிற்றுப்பசி கி2 உதி - சனனம் 54 உத்தண்டம் - வலிமை 41 உத்தித்தன் - ஊர்த்த தாண்டவன் 57 உத்துளம் - பொடி 34 உந்தி - கான்யாறு 7, 16, 48, 89 உந்து - உயர்ந்த 48, 89 உபாதி - வருத்தம் 29 உயதி வருத்தம் 65 உரம் - மார்பு 15 வன்மை 66 - 70 உலைதல் - கெடுதல் (காப்பு:2) உவரி - கடல் 94 உவா - இளமை 1, யானை 1