பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தேவேந்திர சங்க வகுப்பு 313 13. அரண்கோட்டை மதில்போல அமைந்துள்ள (நெடு) பெரிய - வடவரை - வடக்கே உள்ள மேருமலை, அடியோடு பொடிபட்டழியவும், அலைவீசும், கடல் (வற்றி) நில்ை: ம், அயில்வேல் - கூரிய வேலாயுதத்தை (வாங்கிய) சலுத்தின செந்தமிழ் ல்களுக்கு 山 தமிழ்க்கடவுள், குமார் மூர்த்தி, குக் ് 圖 14. ஆறுமுக மூர்த்தி. (ஒருபதோடு) ஒரு ஆபத்து என்னும் எண்ணுட்ன் இரு இர்ண்டு ஆகப் பன்னிரண்டு.(புய்ன்) திருப்புயங்கள்ை (திருக் கரங்களை) உடையவன், (அபிநவ்ன்) - புதும்ை உடையவன், அழகுள்ள குறமகள் வள்ளி மாலை ட்டிய (அல்லது வள் னுடைய) மாலையை அணிந்த திருப்புயங்களை உடையவன், பகைமையாம் மாந்தர்கள் பன்கண்ம பூண்டுள்ள மக்களை (அந்தகன்) அழிப்பவன் அவர்களுக்கு யமன் போல்பவன். 15 அட்ல் = வலிமை மிகு மிகுந்த கடதடம் மதநீர் பாயும் (தடம்) స్ట్లో கொண்டதும், அல்லது. (கடம்) காட்டு (தடம்) வ ல் வள்ளியை வ்ெருட்டவிந்த (விகடிதம்) வேடிக்கையான திருவுருவம் கொண்டதுமான (மதம்) பெருமைவாய்ந்த, அல்லது மதநீர் கொண்ட யானைமுகத்துக் கணபதி - (அநவரதமும்). எப்போதும், அகலா நீங்கள்த மாந்தர்கள் அடியிர்களின் (கணப்தியைச் சதா சிந்திக்கும் அடியார்களின்) # வாழ்வாம்படி தானும் வாழ்ந்து குடிகொள்பவன்ாய் (விளங்கியும்), திருச்ச்ெந்துார்க்கு §. பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே ன்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே - திருவெம்பாவை 9. புதியனவுமாய் மிகவும் பழையான் தன்னை - அப்பர் 6-11-7. (2) குறமகள் தார்வேய்ந்த புயன் - குறழகள் மாலை ட்டிய குறம்களின் மாலையை அணிந்த என ဂ္ယီဒီးါးါலும், பொருள் காணலாம். குறமங்கை விரும்பிய தீம்பிரான்ே (திருப்புக்ழ் 1148) என்புழிப்போல. (3) பகைமை கொண்ட மாந்தர்களுக்கு அந்தகன் முருகன். செறுநர்த் தேய்த்த செல்லுறழ் திடக்கை' என்றார் முருக்வேளின் திருக்க்ரத்தை - திருமுருகாற்றுப்படை 5. "படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடுவேள்" அகநானூறு 22, 5.6. "அறுமுகன் அடுபோர் உன்னிப் ப்ோதுமேல் இமைப்பின் எல்லாப்புவனமும் பொன்றிடாவோ - கந்தபுராணம் 4.7:36,