பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. போர்களத் தலகை வகுப்பு 403 15. உயர் (இபமும்) - உயர்ந்த யானைகளும், குரதத குலமும் குதிரைகளின் கூட்டங்களும், (கன) கனத்த பெரிய (பெர்ன்தேர் வர்க்கமும்) அழகிய தேர்களின் கூட்டமும் (உடைபடு கலங்கள்போல்) சுழற்காற்றால் உடைபடு மரங்கலங்கள் போல, சுழித்து - சுழலுதல் உற்று, விரை - வேகமாய், பட அழிய 16. ஒ - அழிவுபட்டயானை குதிரைகளின் ஒழுகும் (உதிரம் ல்ே ர்த்தப் பெருக்கில், முழுகி (எழுந்தன) எழுந்தனவாய், (உச்சாடத்துடன்) உச்சாட்டியத்துடன் (அல்லது உச்சாடனத்துடன்) ஒட்டலுடன் (கலந்த) நட்ையின ஒன்றை ஒன்று துர்த்தி ஒட்டுதலுட்ன் (கலந்த) நடையின; (உடைகடல்) கடல் உடைபடவும், அதிர்ச்சிகொண்ட (கூ) பூமி பிளவுபடவும், (நடக்கும்) நடையைக் கொண்டன (போர்களத்தலகைகள்) 17. செகதலம் எங்கணும் - மியில் எல்லா இடங்களும் அதிர்ச்சிகொள்ளும்படி, முழங் - முழக்கம் செய்து. அடிப்பாய். அடிவைத்துப் பாய்கின்ற, வெற்றிய-ஜெயத்தைக் கொண்டனவாய்த் திர்ன்டுள்ள மலைகளைப்பிடுங்கி'(நாட்டி) நிறுத்தி (ஒட்டு) (தமது காதில் அந்த மலைகளை) ஒட்டு குழையன - (காதிற்) குழைகளாக ஒட்டவைப்பன (பொருத்தி வைப்பன) - போர்க்களத்தலகைகள். 18._சினம் மலி - கோபம் மிகுந்துள்ள, வுெம் கொடிய குறள் இனமொடு - பூத கணங்களுட்ன், திண்திறல் வலிய ஆ துடன், மற்போர் - மல்யுத்த வகைகளைக், கற்பன - கற்றுக்கொள்வன, திசையளவு நின்று - நான்கு திசைகள் அள்வும் பரந்து நின்று, நீட்டி வைக்கும் அடியின் நீளமாக வைக்கும் அடிகளைக் கொண்டன (போர்க்களத்தலகைகள்) 19. திசைகள்தொறும் (போர்க்களத்தில்) நான்கு திசைகளிலும், பல பல, குறைகள் ஆடற் குறைகள் எழுந்து துடித்து ஆட (சிறை) င္ဆို႔မွီဒီး’ க நிறைந்த கழுகுகள், புள்ள, அரங்கில் போர்க்களத்தில் வீற்றிருந் தன்ல்.ை' வகித்துத் தமது ஆணையைச் செலுத்துவன ಕ್ಷೌಧ್ಧಿ தலகைகள்) _* 20. திமிரம் - இருள் త్యా பிலம் பாதலம், கிழிபட கிழிபட்டு உடையும்படி, சைகொண் - வேகத்துடன் குதித்து, ஆலிப்பன ஆரவாரத்துடன் ஒலிசெய்வன, சித்ரம் - உயர்ந்துள்ள, வடகுன்றின் ே அல்லது யமலையினும், நூற்றிர்ட்டி - இருநூறு மடங்கு நெடியன நீண்டுயர்ந்துள்ளன (போர்க்களத்தலகைகள்)