பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 முருகவேள் திருமுறை 19 திருமுறை 'நியதியின் நன்கலர் தணிகை லும்பதி நிற்பான் முற்பட நெடுமகர சிந்து தீப்ப றக்க வெகுவித 'நிபுடது ரங்கக சவிரத சங்க்ரம நிட்டு ரக்கொலை நிருதரை முனிந்த போர்க்க ளத்தில் அலகையே.

  • சிந்து தீப்பறக்க நிருதரை முனிந்தது:

"இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட in F if H H is வென்ற வேலா"- திருப்புகழ் 990, போர்க்களத் தலகை வகுப்பின் சுருக்க உரை (2) - 28) பாண்டவர்களுக்குத் துரதனாகச், சென்று (சபையிற் கூடியிருந்த)அரசர்கள் அச்சுறும்படி ந்ெறு நெறு என்று தனக்கிட்ட ஆசனம் கீழிறங்கியும் தனது பீடத்தில் நிலைபெற வீற்றிருந்து, துரியேர்தனாதி நூற்றுவரும் (தமது பிழையை) ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படி, சேனைகள் எல்லாவற்றையும் அழிவுபெறச் செய்து, பூபாரந் தீர்த்தவனும், விசுவரூபம் எடுத்தவனுமான திருமாலின் மருமகன் (29) தாய்ாம் பார்ப்பதிக்குப் ?; (30.31) தவறாது பூக்கும் நீலோற்பலச் சுனை விளங்கும் தணிகையில் விள்ங்குபவன் ஆகிய முருகள்ே (31-32) கடல் தீப்பட, சேனைகள் அழிபட அசுரர்களைக் கோபித்துப் பொருத போர்க் களத்தில் இருந்த பேர்ய்கள் (அங்கு) - (1 - 2) பிணங்களை மலைபோல் அடுக்கிப் பசியுடன் பயிரவியை வாழ்த்துவன: (3) பயிரவ கோலத்தினருக்கு மாமிச பிச்சை இடுவன, (4) பூதங்களின் பசியடங்க மாமிசத்தைத் தருவன், (5) (இறந்துபட்ட அசுரர்களின்) பற்களை அரிசியாகக்கொண்டு அவைகளைச் சுத்திசெய்து சமைப்பன, (6) இறந்துபட்ட குதிரைகளையும், யானைகளையும் துண்டம்செய்து காய்ச்சிப் பங்கிடுவன, (7) போரின் வெற்றி கண்டு பகைவர்கள் பலபல வகையாக அழிபட்ட நிகழ்ச்சியைக் கூச்சலிட்டு உரைப்பன, (8) யானைத் தோலைச் சட்டையாகவும், மான் தோலை ஆடையாகவும் அணிவன, (9) கெட்ட சகுனங்களை (அசுரர்களுக்குக்) காட்டுவன, பிறைபோலும் பற்களைக் கொண்டன,