பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 முருகவேள் திருமுறை 19 திருமுறை

  • எதிரில்புல வர்க்குதவு வெளிமுகடு முட்டவளர்

இவுளிமுகி யைப்பொருத ராவுத்த னானவனும் *எழுபரி ரதத்திரவி எழுநிலமொ டக்கரிகள் டர்பட முழக்கியெழு சேவற் பதாகையனும் 'இணையிலியும் நிர்ப்பயனும் மலமிலியும் நிஷத்களனும் இளையவனும் விப்ரகுல் யாகச் சபாபதியும், 'மதுகையொடு சக்ரகிரி முதுகுநெளி யப்புவியை வளையவரும் விக்ரமக லாபச் சிகாவலனும் 'வலியநிக அத்தினொடு மறுகுசிறை பட்டொழிய வனஜமுனி யைச்சிறிது oகோபித்த க்ாவலனும் *எதிரில் புலவர் நக்கீரர் - தனக்குத்தானே நிகரே ஒழிய வேறு நிகர் இலாத புலவர் - தன்னிகர் புலவள் . காள்த்திப்புரான்ம் ந்க்கிர'116. முருகவேளின் வேல் கற்கிமுகி என்னும் பூதத்தை அட்ட விவரம் திருப்புகழ் 91, பக்கம் 212-15 கீழ்க்குறிப்பு. பூதவேதாள வகுப்பு அடி 7-ன் குறிப்பு. இவுளி = கற்கி = குதின்ர். 'ரவுத்தன்" - "சூர்க்கொன்ற ராவுத்தனே', 'கலாபத் தனிமயிலேறும் இராவுத்தனே' - கந்தரலங்க்ாரம் (37, 50). 'சூரியன் தேர்க்கு ஏழு குதிரைகள்:- "புரவி ஏழும் மணிபூண் டியங்கும் கொடித்தேரினான்" - சம்பந்தர் 2.118.5. திரைகள் - காயத்திரி, பிருகதி, உட்டிணிக்கு, சகதி, திருட்டிப்பு, அதுட்டிப்பு, பந்தி என்பன.

  • (i) கன் இணையிலி "தணிகையில் இணையிலி" .

ருப்புகழ் 289. (i) இளையவன் என்றும் இளையாய்' * ருமுருகாற்றுப்படை வெண்பா. (i) விப்ரகுலயாகச் சபாபதி - அந்தண்மறை வேள்வி காவற்தார" - திருப்புகழ் சி1, "ஒருமுகம் அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே." - திருமுருக்ாற்றுப்பன்ட் 96; சோமாசியா திருப்புகழ் 338, பக்க்ம்'347 குறிப்பு. *மயில்மேல் உலகை வலம் வந்தது: - திருப்புகழ் 267, பக்கம் 164 கீழ்க்குறிப்பு. சூரனாம் ல் உலகை வலம் வந்த ബ്ബ=