பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வேடிச்சி காவலன் வகுப்பு 433 22. ಣಿ புலவர்க்கு) தனக்கு நிகரில்லாத, (பெரும்) ಸಮ್ರಿ! ய நக்கீர் %%၄, (உதவும்) உதவினவனும், டு முட்ட) ஆகாய உச் ஆடும் அளவுக்கு (வளர்) வளர்ந்திருந்த (இவுளிமுகியை) கிே என்னும் பூதத்துடன் `ಗ್ಗತ್ಥ? சண்டை செய்தவனுழான (ராவுத்தன் ஆனவனும்) போர் வீரனானவனும் (வேடிச்சி காவலன்ே) 23. எழுபரி ஏழு குதிரைகளைப் பூட்டிய, (ரதழ்) தேரைக் கொண்ட (இரவி) யன் (எழு) 鷺 உலவுகின்ற (எழு நிலமொடு) ஏழு மிகளுடன் (அக்கர்கள்) க் கஜங்கள் எட்டும்,"இட்ர்ய்ட) துன்புறும்படி முழக்கம் செய்து ஒலி செய்து. ஏழு - எழுகின்ற சேவலைக் கொடியாக உடையவனும் (வேடிச்சி காவலனே) 24. (இணையிலியும்) தனக்கு நிதரில்லாதவனும், (நிர்ப்பயனும் பயம் இல்லாதவ்னும் (மலமிலியும் மல்ம் - (மும்மலம்) ஆணவம், மாயை, கன்மம் எனப்படும் மும்மலங்கள் ဒွိႏိုင္တူ (நிஷிகளனும்) உருவம் இல்லாதவனும், (இளையவனும்) என்றும் ளையவனும், (விப்ரகுல) மறைக் குல்த்தவர் வேதியர்கள் செய்யும் யாகங்களுக்குச் (சபாபதியும்) சபாநாயகனும் (வேடிச்சி காவலனே) 25. (மதுகையொடு) வலிமையுடன் (சக்ரகிரி) (முதுகு) - புறங்கள் நெளிய) வளைந்து குலையும் படி (புவின்) பூமிய்ை (வளைய வரும் சுற்றி வந்த (விக்ரம்) பர்ாக்ர்மம் ப்ொருந்திய (கலாபச் சிகாவலனும்) தோகை மயிலோனும் (வேடிச்சி காவலனே) 26. (வலிய நிகளத்தினொடு) வலிமை வாய்ந்த விலங்கினால் (மறுகு) மனக்இலக்கம் தரும் (சிறைபட்டொழிய). சிறையில் அகப்ப்ட்டுத் த்திருக்கும்படி, (iன யை) பிரமனைச் (சிறிது) காஞ்சம் கோபித்த ஃஃது; நாயகனும் (வேடிச்சி காவலன்ே) “தடக்கடல் உடைய, மேருத் தடவரை இடிய, மற்றைப் படித்தலம் வெடிப்பச் செந்திப்பதைபதைத் தொடுங்கச் சூறை துடித்திட, அண்ட கூடந் துளக்குறக் கலாபம்விசி யிடித்தொகை புரள ஆர்த்திட் டேகிற்றுத் தோகைமஞ்ஞை" ....பணிக்கிறை பதைப்ப.உடற்குறை அரவும் உட்க உலாயது கலாப மஞ்ஞை எனவரும் இடத்திற்காண்க -கந்தபுராணம் சூர வதை 500, 501. "வனசம் - தாமரை. வனசமுனி - பிரமன், பிரமனைச் சிறையிட்ட வரலாஇறு தவேதாள வகுப்பு அடி 32, கந்த்ரந்தாதி.14 - திருப்புகழ் 571, பக்கம் 310, பாடல் 757, பக்கம் 256 கீழ்க்குறிப்புக்க்ள்.